ஜோதிகா போல் குலுங்கி குலுங்கி ஆடிய பாப்பா இறுதியில் கொடுத்த கியூட் ரியாக்ஷன்!
ஜோதிகா திரைப்பட பாடலுக்கு திரையரங்கமே அசந்து போகும் அளவிற்கு சிறுமியொருவர் நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேடிக்கை வீடியோக்கள்
பொதுவாக சமூக வலைத்தளம் பக்கம் என்றாலே எம்மை வியக்க வைக்கும் வீடியோக்கள் தான் முன் நின்று நம்மை வரவேற்கின்றன. அந்தளவு நாளுக்கு நாள் வேடிக்கை வீடியோக்கள், வியக்க வைக்கும் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
இதற்கு என்ன காரணம் தெரியுமா? குழந்தைகளின் இது போன்ற செயல்கள் சுவாரஸ்யத்தப்படுத்துகின்றன. மேலும் மன அழுத்தம், எரிச்சல் போன்ற பிரச்சினையை இல்லாமலாக்கி நமக்கு ஒரு வகையான மகிழ்ச்சியை தருகின்றன.
இந்த வீடியோக்களை பார்ப்பதற்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே கூடி இருக்கிறது. இதனால் குழந்தைகளின் வீடியோக்கள் அதிமாக பகிர்ப்படுகிறது.
குட்டி பாப்பாவின் குத்தாட்ட வீடியோ
இந்த நிலையில் ஜோதிகா பட பாடலுக்கு சிறுமியொருவர் நடனம் ஆடிய வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் போது குறித்த சிறுமி நடனத்தை ஆடுவதற்கு முன்னர் நன்றாக பயிற்றப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள், “ என்ன ஆட்டம் ஆடுறாங்க பாப்பா” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.