வழுக்கை தலையிலும் கொத்தாக முடி வளரணுமா? கருவேப்பில்லை எண்ணெயில் இத சேருங்க

Hair Growth Beauty
By Pavi Jun 22, 2025 11:54 PM GMT
Pavi

Pavi

Report

முடி என்பது பெண்களுக்கான ஒரு அழகுக் கிரீடமாகவே பார்க்கப்படுகிறது. இன்று பலர் வேகமான விளைவுகளுக்காக ரசாயன பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் இன்னும் பலர் இயற்கையின் மகிமையை நம்புகிறார்கள்.

அத்தகைய இயற்கை விரும்பிகளுக்காக, கறிவேப்பிலை ஒரு பொக்கிஷம். எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல், நம் பாட்டிமார்களும் தாய்மார்களும் இதைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

சரிகமப - வில் தன் சொந்த மாமாவுடன் பாடி அசத்திய தேவயானி மகள் - அரங்கில் கிடைத்த பரிசு

சரிகமப - வில் தன் சொந்த மாமாவுடன் பாடி அசத்திய தேவயானி மகள் - அரங்கில் கிடைத்த பரிசு

இது வெறும் சமையலில் மற்றும் முடி மற்றும் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதனை வைத்து சில பொருட்களை சேர்த்து எண்ணை செய்து முடிக்கு போட்டால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

வழுக்கை தலையிலும் கொத்தாக முடி வளரணுமா? கருவேப்பில்லை எண்ணெயில் இத சேருங்க | Curry Leaf Oil At Home To Prevent Hair Loss Growth

முடி வளர்ச்சிக்கு

முதலில் 1 கப் தேங்காய் எண்ணெய் 1/4 கப் கழுவி உலர்ந்த கறிவேப்பிலை 1/4 கப் புதிய நெல்லிக்காய், சிறிய துண்டுகளாக நறுக்கியது 1 டீஸ்பூன் வெந்தய விதைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய் மற்றும் வெந்தய விதைகளை ஒரு தடிமனான அடிப் பகுதியில் கொண்ட பாத்திரத்தில் சேர்த்து, குறைந்த தீயில் மெதுவாக காய்ச்சி, உள்ளிருக்கும் ஈரப்பதம் முழுவதும் ஆவியாகும் வரை கொதிக்க விடுங்கள்.

வழுக்கை தலையிலும் கொத்தாக முடி வளரணுமா? கருவேப்பில்லை எண்ணெயில் இத சேருங்க | Curry Leaf Oil At Home To Prevent Hair Loss Growth

ஈரப்பதம் நீங்கிய பின்பு, நெல்லிக்காயும் மற்ற மூலிகைகளும் பாத்திரத்தின் அடியில் பழுப்பு நிறமாக ஆகும். இதே தருணத்தில் அடுப்பை அணைத்து, அந்த மூலிகைகள் எண்ணெயில் ஒரு நாள் ஊறவிடுங்கள்.

அடுத்த நாள், எண்ணெயை நன்கு வடிகட்டி ஒரு சுத்தமான கண்ணாடி போத்தலில் ஊற்றி பாதுகாத்து வையுங்கள். இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தலைமுடியில் தேய்த்து வந்தால், முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பஞ்சம் இருக்காது.

வழுக்கை தலையிலும் கொத்தாக முடி வளரணுமா? கருவேப்பில்லை எண்ணெயில் இத சேருங்க | Curry Leaf Oil At Home To Prevent Hair Loss Growth

உலகிலேயே உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?

உலகிலேயே உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US