பொறுமையை இழந்து தக்க பதிலடி கொடுத்த த்ரிஷா! மீண்டும் ரியாக்ட் செய்த பார்த்திபன்

Parthiban Vijay Trisha Viral Video Social Media
By Vinoja Mar 09, 2026 07:15 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சமீபத்தில் தான் கலந்துக் கொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவின் குந்தவை கதாப்பாத்திரம் குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகிய நிலையில்,  நடிகை திரிஷா குறித்த கருத்தை சரமாரியாக தாக்கும் வகையில், பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

த்ரிஷா பற்றிய சர்ச்சை 

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் விவாகரத்து விடயத்தில் அதிகமான சர்ச்சைகளில் சிக்கிவரும் நபரைாக த்ரிஷா தான் இருக்கின்றார். 

பொறுமையை இழந்து தக்க பதிலடி கொடுத்த த்ரிஷா! மீண்டும் ரியாக்ட் செய்த பார்த்திபன் | Actress Trisha Shocking Slams To Parthiban

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து விஜயின்  குடும்ப வாழ்க்கை விவகாரம், அரசியல் நடவடிக்கைகள், திரிஷா உடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது, விவாகரத்து தொடர்பாக மேடையில் வொர்த்தே இல்லை என கூறியது என அவரை சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றிலும் த்ரிஷா நேரடியாகவே சம்பந்தப்படுகின்றார். 

கட்டிய மனைவியே ஒர்த் இல்லயா? நீங்க நாட்ட காப்பாத்த போறீங்களா..கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

கட்டிய மனைவியே ஒர்த் இல்லயா? நீங்க நாட்ட காப்பாத்த போறீங்களா..கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

பார்த்திபன் கருத்து

இந்தநிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் நிகழ்ச்சியில் பேசியபோது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

பொறுமையை இழந்து தக்க பதிலடி கொடுத்த த்ரிஷா! மீண்டும் ரியாக்ட் செய்த பார்த்திபன் | Actress Trisha Shocking Slams To Parthiban

இவர் பதிலளிக்கும் விதம் சற்று வித்தியாசமானது என்பது அனைவரும் அறிந்தது தான். அந்தவகையில், பார்த்திபன் தனது பாணியில் "குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது.

மேலும் எல்லா கவிதைகளையும் ரசிக்க முடியும். சில கவிதைகளை வெளிப்படையாக வாசிக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார். குறித்த கருத்து இணையத்தில் படு வைரலாகி, கடுமையான நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. 

பொறுமையை இழந்து தக்க பதிலடி கொடுத்த த்ரிஷா! மீண்டும் ரியாக்ட் செய்த பார்த்திபன் | Actress Trisha Shocking Slams To Parthiban

மகளிர் தினத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்ட தரமான பதிவு! குவியும் லைக்குகள்

மகளிர் தினத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்ட தரமான பதிவு! குவியும் லைக்குகள்

இந்த நிலையில்,பார்த்திபன் கூறிய கருத்துக்கு மறைமுகமாக நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். மேலும் பார்த்திபனின்  கருத்து முற்றிலும் முட்டாள்தனமானது என்றும் திரிஷா மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

த்ரிஷா தனது பதிவில் "அறிவற்ற கருத்து, பேசுபவரின் நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது எனவும், மைக் இருப்பதால் ஒரு கருத்து அறிவு சார்ந்ததாகவோ, நகைச்சுவையாகவோ மாறிவிடாது" எனவும் குறிப்பிட்டு மறைமுகமாக தனது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொறுமையை இழந்து தக்க பதிலடி கொடுத்த த்ரிஷா! மீண்டும் ரியாக்ட் செய்த பார்த்திபன் | Actress Trisha Shocking Slams To Parthiban

திரிஷா கண்டனம் தெரிவித்த உடனேயே நடிகர் பார்த்திபன் பதில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்க சக்தி..! இதில் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை..என்று கூறி ஆடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த ஆடியோவை முழுமையாக காண இங்கே கிளிக் செய்யவும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US