உலகிலேயே உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?

Potato World
By Pavi Jun 22, 2025 07:40 PM GMT
Report

உருளைக்கிழங்கு உற்பத்தியில் சீனா உலகில் முதலிடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் 95 மில்லியன் டன்களுக்கும் மேற்பட்ட அளவில் இந்த பயிர் வளர்க்கப்படுகிறது.

உலகின் முக்கியமான அத்தியாவசிய உணவுப் பொருள்களில் ஒன்றாக உருளைக்கிழங்கு கருதப்படுவதால் அதை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் யாவை, மற்றும் பிராந்தியத்தில் கிடைக்கும் வெவ்வேறு வகைகள் என்ன என்பவற்றை இந்த பதிவில் தெரிந்திருப்பது அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட வேண்டிய பழங்கள்- இனி உடல் கட்டுப்பாட்டில் இருக்கும்

நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட வேண்டிய பழங்கள்- இனி உடல் கட்டுப்பாட்டில் இருக்கும்

 உலகில் அதிகம் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் நாடு

சீனாவில் உலகின் எந்த நாட்டிலும் விட அதிக அளவில் உருளைக்கிழங்கு விளைவிக்கப்படுகிறது.

பரந்த விவசாய நிலப் பகுதிகள் மற்றும் முக்கிய பயிர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உறுதியான ஆதரவின் காரணமாக, சீனா ஆண்டுக்கு 95.6 மில்லியன் டன் உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

உலகிலேயே உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது? | Which Country Produces The Most Potatoes In World

இங்கு யுன்னான், இன்டர் மங்கோலியா, சிச்சுவான் உள்ளிட்ட மாகாணங்களில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. இது பாரம்பரிய உணவுகளிலிருந்து நவீன செயலாக்க உணவுகள்வரை அனைத்து வகையான உணவுத் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

 உயர்நில மலைப்பகுதிகளிலிருந்து சமவெளித் தாழ்வுநிலங்கள்வரை பல்வேறு காலநிலைகளில் இந்த பயிர் வளர்கிறது. இது மிகவும் பல்நோக்கத்தில் பயனுள்ள விவசாயப் பயிராகக் கருதப்படுகிறது.

சீனாவின் வளர்ச்சியுடன் இணைந்து, உருளைக்கிழங்கு உணவு பாதுகாப்புக்கான முக்கிய பயிராக விவசாயத்தில் நிறுவப்பட்டு வருகிறது.

உலகிலேயே உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது? | Which Country Produces The Most Potatoes In World

மேலும், மேம்பட்ட விதைகள், இயந்திரங்களைக் கொண்டு விவசாயம், செயலாக்க தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் சீனா அதிக முதலீடு செய்து வருகிறது.

இதன் மூலம் உருளைக்கிழங்கின் பயன்பாடு மேலும் விரிவடைந்து, எல்லா தரப்பினருக்கும் எளிதாக கிடைக்கக்கூடியதாக மாறியுள்ளது. சைனா முதல் இடத்தை பிடித்தாலும் அடுத்தடுத்த நாடுகளும் உள்ளன. 

உலகிலேயே உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது? | Which Country Produces The Most Potatoes In World

RankCountryAnnual Production (in Million Metric Tonnes)
1China95.6
2India56.2
3Ukraine20.9
4Russia18.9
5United States17.8

Brain Teaser Maths: புத்தியில் மேதையா நீங்கள்? இதற்கு வரும் விடையை கூறுங்கள்

Brain Teaser Maths: புத்தியில் மேதையா நீங்கள்? இதற்கு வரும் விடையை கூறுங்கள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US