உங்களின் தமிழ் புலமையை சோதிக்க ஒரு Game- கண்டுபிடிங்க பார்க்கலாம்..
பொதுவாக சமூக வலைத்தளங்களில் நம்முடைய அறிவை சோதிக்கும் பல புதிர்கள் மற்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.
அதனை நம்முடைய பொழுது போக்காக நினைத்து விளையாடி பார்க்கலாம். பதிலை கண்டுபிடித்து நம்முடைய அறிவை மேலும் வளர்த்து கொள்வது வளர்த்து கொள்வது நல்லது.
அப்படியான ஒரு புதிர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில், கீழே ஒரு குறுக்கெழுத்துப் புதிர் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்கான கேள்விகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள விடைகளை கண்டுபிடித்து அதற்கான விடைகளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.
முயற்சி செய்து உங்களின் தமிழ் புலமை எப்படி இருக்கிறது என்பதனை சோதித்து பார்த்து கொள்ளுங்கள்.
1. இடமிருந்து வலம்
1. நீடிக்கும்.
2.போட்டி
4.உருக்கினால் நெய்
6.கடவுள்
2. மேலிருந்து கீழ்
1. வேலை
3. பரிவர்த்தனை இடம்
4. ஜெயம்
5. மர்மம்
7. செழிப்பு
முக்கிய குறிப்பு
இந்த புதிருக்கான விடைகள் நாளைய தினம் எமது தளத்தில் பதிவேற்றப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |