சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்: இந்த ஐந்து பொருட்கள் வாங்கினால் போதும்.. கோடியில் தான் அதிர்ஷ்டம்
பொதுவாக தாய் இழந்தவர்கள் இன்றைய தினம் சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து அவர்களுக்கு மோட்ச அர்ச்சணை செய்வார்கள். இவர்களின் நினைவுகள் வீடுகளில் பேசும் பொருளாக இருக்கும்.
அந்தவகையில், எல்லோருக்குமே தங்களின் வாழ்க்கையில் கடன் இல்லாமல், பணக்காரர்களாக வாழ ஆசையாக இருக்கும். இதற்காக பல வேண்டுதல், நேர்த்திகடன்கள் எல்லாம் செய்வார்கள்.
இதனை தொடர்ந்து தாயாருக்கான அர்ச்சனைகள் செய்து விட்டு பின்னர் சில விடயங்கள் செய்தால் வாழ்க்கையின் பண பிரச்சினைகள் நீங்கும்.
இது தொடர்பில் ஆன்மீகம் சொல்லும் சில குறிப்புகளை நாம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
வாங்க வேண்டிய பொருட்கள்
1. மங்களகரமான பொருட்கள் ( பூஜை பொருட்கள்)
2. வெள்ளை நிற டைமண்ட் கற்கண்டு
3. பச்சரிசி
4. மல்லிகைப்பூ
5. கல் உப்பு
6. மஞ்சள்
7. குங்குமம்
1. வெள்ளை நிற டைமண்ட் கற்கண்டு
மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களில் வெள்ளை நிற கல்கண்டு முக்கிய இடத்தை பிடிக்கிறது. சித்ரா பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த போன்ற பொருட்கள் வாங்குவது சிறப்பு.
2. கல் உப்பு
பண பிரச்சினை இருப்பவர்கள் இன்றைய தினம் கண்டிப்பாக இந்த கல் உப்பை வாங்க வேண்டும். இதனால் பண பிரச்சினை காலப்போக்கில் குறையும். வீட்டில் கடன் சுமையும் கட்டாயம் குறையும்.
3.மல்லிகைப்பூ
அத்தனை சக்திகளையும் அடக்கி ஆழும் சக்தி இந்த மல்லிகைப்பூவிற்கு இருக்கிறது. இதனால் தான் அதிகமான வீடுகளில் பண்டிகை நாட்களில் மல்லிகைப்பூ வைப்பார்கள்.
4. பச்சரிசி
சந்திர பகவானுக்கு உரிய பொருளாக இந்த பச்சரிசி பார்க்கப்படுகிறது. பெரியளவில் வாங்கா விட்டாலும் இன்றைய தினம் சம்பிரதாயத்திற்கு சரி வாங்க வேண்டும்.
5. மங்கள பொருட்கள்
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் மங்கள பொருட்கள் அதிகமாக வாங்க வேண்டும். இதனால் வீட்டைச் சுற்றி ஒரு மங்கள ஒளி இருந்து கொண்டே இருக்கும். இன்றைய தினம் இந்த பொருட்கள் வாங்கினால் கடன் பிரச்சினைகள் தீரும்.