Sunday special: சிக்கன் மிளகாய் பிரட்டல்... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Vinoja Jan 12, 2025 05:25 PM GMT
Report

பொதுவாகவே ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், வித்தியாசமான உணவுகளை தயாரித்து ஒரு நாளாவது ஆறுதலாக சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். 


அசைவ பிரியர்களில் சிக்கன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அந்தளவுக்கு சிக்கன் எல்லா உணவு வகைகளுடனும்  அசத்தலாக சுவையை கொடுக்கக்கூடியது. 

Sunday special: சிக்கன் மிளகாய் பிரட்டல்... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Chicken Milagai Pirattal Recipe In Tamil

அந்த வகையில் ஹோட்டால் பாணியில் சிக்கன் மிளகாய் பிரட்லை மிகவும் விரைவாகவும் அருமையான சுவையிலும் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

சிக்கன் - 1/2 கிலோ 

கறிவேப்பிலை - 1 கொத்து 

உப்பு - சுவைக்கேற்ப 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

சின்ன வெங்காயம் - 25 

வரமிளகாய் - 10

கொத்தமல்லி - சிறிதளவு

Sunday special: சிக்கன் மிளகாய் பிரட்டல்... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Chicken Milagai Pirattal Recipe In Tamil

செய்முறை

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். 

Sunday special: சிக்கன் மிளகாய் பிரட்டல்... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Chicken Milagai Pirattal Recipe In Tamil

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கழுவி வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு கறிவேப்பிலை தூவி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் வரமிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு,  நீர் சேர்க்காமல், மிதமான தீயில் மூடி வைத்து, சிக்கனை 15 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும். 

Sunday special: சிக்கன் மிளகாய் பிரட்டல்... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Chicken Milagai Pirattal Recipe In Tamil

இறுதியில் மூடியைத் திறந்து, சிக்கனை கிளறிவிட்டு கொத்தமல்லி அலைகளை தூவி இறக்கினால், சுவையான சிக்கன் மிளகாய் பிரட்டல் தயார்.

அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது?

அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US