அசத்தல் சுவையில் காரசாரமான செட்டிநாடு சிக்கன் மசாலா... எளிமையாக எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Vinoja Dec 01, 2024 02:00 PM GMT
Report

பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் சிக்கன் நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது.

ஆனால்,பெரும்பாலானவர்கள்  செட்டிநாடு  சிக்கன் மசாலாவை சாப்பிட்டிருக்க மாட்டார்கள்.

திருமண நாள் நெருங்கும் வேளையில் ஹொட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்... குவியும் லைக்குகள்

திருமண நாள் நெருங்கும் வேளையில் ஹொட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்... குவியும் லைக்குகள்

செட்டிநாடு சிக்கன் மசாலா சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.

அசத்தல் சுவையில் காரசாரமான செட்டிநாடு சிக்கன் மசாலா... எளிமையாக எப்படி செய்வது? | Chettinad Chicken Masala Recipe In Tamil

அந்தவகையில், நாவூறும் சுவையில் செட்டிநாடு சிக்கன் மசாலா எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வறுத்து அரைப்பதற்கு

எண்ணெய் - 1 தே.கரண்டி 

சீரகம் - 1 தே.கரண்டி

சோம்பு - 1 தே.கரண்டி

மல்லி - 2 மேசைக்கரண்டி 

பட்டை - 1 துண்டு 

மிளகு - 1 தே.கரண்டி

அன்னாசிப்பூ - 1 

கல்பாசி - சிறிதளவு

கிராம்பு - 3 

கசகசா - 1 தே.கரண்டி

வரமிளகாய் - 10

பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி 

முந்திரி - 4-5

மசாலாவிற்கு தேவையானவை

அசத்தல் சுவையில் காரசாரமான செட்டிநாடு சிக்கன் மசாலா... எளிமையாக எப்படி செய்வது? | Chettinad Chicken Masala Recipe In Tamil

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

சோம்பு - 1தே.கரண்டி

ஏலக்காய் - 2 

சின்ன வெங்காயம் - 10 (அரைத்தது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1தே.கரண்டி

தக்காளி - 1 

உப்பு - சுவைக்கேற்ப 

சிக்கன் - 1/2 கிலோ

தண்ணீர் - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு 

செய்முறை

அசத்தல் சுவையில் காரசாரமான செட்டிநாடு சிக்கன் மசாலா... எளிமையாக எப்படி செய்வது? | Chettinad Chicken Masala Recipe In Tamil

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, மல்லி, பட்டை, மிளகு, அன்னாசிப்பூ, கல்பாசி, கிராம்பு, கசகசா, வரமிளகாய், பொட்டுக்கடலை, முந்திரி ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்த பொரும்களை ஆறவிட்டு, ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அசத்தல் சுவையில் காரசாரமான செட்டிநாடு சிக்கன் மசாலா... எளிமையாக எப்படி செய்வது? | Chettinad Chicken Masala Recipe In Tamil

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை பொகும் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி தற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மென்மையாக வதக்கி, அதில் சுத்தத் செய்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறிவிட்டு 5 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.

அசத்தல் சுவையில் காரசாரமான செட்டிநாடு சிக்கன் மசாலா... எளிமையாக எப்படி செய்வது? | Chettinad Chicken Masala Recipe In Tamil

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் 10 நிமிடங்கள் வரையில் வேகவைக்க வேண்டும். 

எண்ணெய் பிரிந்து வந்ததும்  கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், அருமையான சுவையில் செட்டிநாடு சிக்கன் மசாலா தயார்.  

health benefits: தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுட்டு பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே நெருங்காது

health benefits: தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுட்டு பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே நெருங்காது

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US