தொப்பையை சுற்றி விளக்கெண்ணெய் தடவினால் என்ன நடக்கும்? தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலி பிரச்சினையை இல்லாமாக்குவதற்கு ஆங்கில மருத்துவத்தை விட கை வைத்தியமே மேல் என முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள்.
அந்த வகையில் திடீரென வயிறு வலி ஏற்படும் போது அதற்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவது தான் சிறந்ததாக இருக்கும்.
விளக்கெண்ணெயை நாம் நவ துவாரங்களில் ஈடும் போது உடம்பிலுள்ள சூடு இலகுவாக வெளியேறும்.
இதனால் நம் முன்னோர்கள் மாதத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
அத்துடன் உடலிலுள்ள நச்சுக்களையும் விளக்கெண்ணெய் வெளியேற்றுகின்றது.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இந்த எண்ணெயை குடித்து வருவதால் அவர்களுக்கு மலம் போக்கு இலகுவாக்கப்படும்.
அந்த வகையில் இது போன்று விளக்கெண்ணெய் அப்படி என்ன என்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |