கடன்களை அடைக்கும் நரசிம்மர் - ஜோதிடர் நாகராஜ் நேர்காணல்
கடன்களை அடைக்கும் நரசிம்மரை குறித்து ஜோதிடர் நாகராஜ் நேர்காணலில் பல பயனுள்ள தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ஜோதிடம் பார்ப்பது ஒன்று திருமணத்திற்கு, ஒன்று வருமானத்திற்குதான்.
இதை தவிர, ஒன்று ஆரோக்கியம் சம்பந்தமான கேள்வி, ஆயுள் சம்பந்தமான கேள்விதான். இதை தவிர வேறு என்ன இருக்கு? தொழில் ஒருத்தருக்கு அமைய வேண்டும் என்றால் 10ம் இடம் நன்றாக இருக்க வேண்டும்.
10ம் இடம் நன்றாக இருந்தால்தான் நன்றாக வாழ முடியும். 10ம் இடத்தின் அதிபதி கெடக்கூடாது. தொழில் என்றால் 10ம் இடம் லக்னத்திற்கு.
வேலை என்றால் லக்னத்திற்கு 6ம் இடம். வேலையில் பல கோடி சம்பாதிப்பவர்களும் உண்டு... மேலும் இது குறித்து சுவாரஸ்யமான தகவலை பெற இந்த வீடியோவை பார்க்கவும்...