ஜனனியால் வெடித்த இலங்கை தமிழ் பிரச்சினை! குறும்படம் போட்டு எச்சரித்த பார்வையாளர்கள் - தீயாய் பரவும் வீடியோ
ஜனனியால் வெடித்த இலங்கை தமிழ் பிரச்சினைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் குறும்படம் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் நீதி மன்றம் டாஸ்க் நடைபெறுகின்றது.
வெடித்த இலங்கை தமிழ் பிரச்சினை
இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீதான குற்றங்கள் குறித்து விவாதம் செய்தனர்.
அந்த வகையில் விக்ரமன், ஜனனி மொழி விவகாரம் சர்ச்சையாகி இலங்கை தமிழ் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
Part 2 #Azeem echa , says he wants to be lawyer of this Tamil case because #Vikraman can’t defend himself he needs a lawyer.And #Shivin turns are over . This azeem wants to show himself a tamil porali , he is tryingto do politics here #BiggBossTamil #BiggBoss6Tamil #vikramanarmy pic.twitter.com/tflZRFumY7
— siva (@winsiva1994) November 23, 2022
இது விக்ரமனுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதை இந்த வாரம் கோர்ட் டாஸ்க்கில் விவாதம் செய்து இருக்கிறார்கள்.
குறும்படம் போட்டு எச்சரித்த பார்வையாளர்கள்
அதற்கு விக்ரமன், நான் மொழி என்று தான் சொன்னேன். தமிழ் என்று சொல்லவில்லை என பேசி இருக்கிறார். அதற்கு ஜனனி உங்க தமிழ் என்று சொன்னிர்கள். அது கஷ்டமாக இருந்தது என்று விவாதம் செய்கிறார்.
Part 5 here is what #Vikraman exactly said “ #Janany presence was not felt much may be because of “SENTAMIZH” problem? That she has to say ?. Is what #vikraman said . Where did he question about SL Tamil here #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss6Tamil #vikramanarmy https://t.co/dKYNMQq0gZ
— siva (@winsiva1994) November 23, 2022
இதை பார்த்த நெட்டிசன்கள் விக்ரமன் கடந்த வாரம் பேசிய வீடியோவை குறும்படமாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
உண்மையில், ஜனனி பேசுவது தான் செம்மொழி. அவர் பேசும் தமிழ் மொழியே புரியவில்லை என்று கூறியிருப்பதெல்லாம் தவறான ஒன்று என்று விமர்சணங்கள் எழுந்து வருகின்றது.