இலங்கை வரை பிரச்சினையை இழுத்துச் சென்ற ஜனனி! விக்ரமன் ஜனனிக்கு கொடுத்த சரியான பதிலடி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றுவரும் நீதிமன்றம் டாஸ்கில் இலங்கை பெண் ஜனனி விக்ரமன் இடையே கடும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றம் டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் மீது இருக்கும் குற்றத்தினை புகாராக கொடுத்து அதனை நீதிமன்றம் வரை எடுத்தச் செல்வதாகும்.
போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பமாக மற்றொரு போட்டியாளரை வழக்கறிஞராக வைத்துக் கொள்ளலாம்.இதில் ஜனனியின் வழக்கு வந்துள்ளது.
ராஜகுடும்பம் டாஸ்கில் செந்தமிழ் பேசுவதற்கு சிரமமாக உள்ளதா என்று விக்ரமன் கேட்டது தனக்கு கஷ்டமாக இருப்பதாக கூறி நீதிமன்றத்தினை அனுகியுள்ளார்.
தற்போது விக்ரமனிடம் விளைாட்டு தானே என்று கூறி சமாதானம் செய்ய முயன்ற ஜனனிக்கு விக்ரமன் முகத்தில் அடித்தாற்போல் பேசிவிட்டு சென்றுள்ளார்.