அனல் பறக்கும் பிக்பாஸ் வொர்ட்டிங்.. இந்த வாரம் பெட்டியை தூக்கப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 9 இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
கடந்த வாரம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, பிரவீன் தேவசகாயம், விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
அனல் பறக்கும் வொர்ட்டிங்கில் சிக்கிய பிரபலம்
இந்த நிலையில், இந்த வாரம் உள்ளே சென்ற பிரபலங்கள் தங்களின் வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
வந்த முதல் நாள் முதல் இறுதி நாள் வரை சண்டையிலேயே பிக்பாஸ் வீடு சென்றுக் கொண்டிருக்கிறது.
அதில், திவாகர், ஆதிரை, வியானா, பிரவீன் ராஜ் தேவ், அப்சரா, கலையரசன் மற்றும் பிரவீன் காந்தி ஆகியோர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இவர்களில் அதிகமான வாக்குகளை பெற்று திவாகரன் முதல் இடத்திலும் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி இறுதியாகவும் இருக்கிறார்.
கலையரசன் அதற்கு முன்னர் சில சமயங்களில் இந்த வாரம் கலையரசன், பிரவீன் காந்தி இருவரில் ஒருவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
