கூந்தல் காடு மாதிரி வளரணுமா? இந்த ஹேர் மாஸ்க்கை ஒரு முறை போடுங்க... அப்புறம் விடவே மாட்டீங்க!

Hair Growth Neem Aloe Vera
By Vinoja Oct 09, 2025 08:40 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி அவர்களின் முக அழகை பராமரிப்பதில் கூந்தலுக்கு முக்கிய பங்கு காணப்படுகின்றது.

அதனால் தான் தங்களின் கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அனைவரும் அதிக அக்கறையுடையவர்களாக இருக்கின்றனர்.

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? இந்த ஹேர் மாஸ்க்கை ஒரு முறை போடுங்க... அப்புறம் விடவே மாட்டீங்க! | Holy Basil Neem Hair Mask For Health Hair Growth

இந்த உணவுடன் முருங்கை இலையை சேர்த்து சாப்பிடுங்க... நோயெதிர்ப்பு சக்தி இருமடங்காகுமாம்!

இந்த உணவுடன் முருங்கை இலையை சேர்த்து சாப்பிடுங்க... நோயெதிர்ப்பு சக்தி இருமடங்காகுமாம்!

ஆனால் தற்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சந்தைகளில் அதிகளவில் பெருகிப்போன இரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களினால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வலுவிழக்கும் பிரச்சினைகள் அதிகரித்துவிட்டது.

இந்த பிரச்சினைக்கு அதிக செலவு, மற்றும் பக்கவிளைவுகள் அற்ற தீர்வு வேண்டுமா? வீட்டிலேயே செய்ய கூடிய துளசி மற்றும் வேம்பு ஹேர் மாஸ்க்கின் நன்மைகள், செய்முறை, பயன்படுத்தும் முறை தொடர்பான முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? இந்த ஹேர் மாஸ்க்கை ஒரு முறை போடுங்க... அப்புறம் விடவே மாட்டீங்க! | Holy Basil Neem Hair Mask For Health Hair Growth

வேம்பு- துளசி நன்மைகள்

வேப்ப இலைகள் இயற்கை கிருமிநாசினியாக செயற்படுகின்றது. இது ஆபத்தான நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களை தலையில் இருந்து அகற்றி, கூந்தல் வளர்ச்சிக்கு தடையாக அமையும் அரிப்பு, பொடுகு மற்றும் உச்சந்தலையில் தொற்றுகளைக் நீக்குகின்றது.

அதுபோல் துளசி, முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதால்,  ஆரோக்கியமான முடி வளர்ச்சியை இயற்கையாகவே அதிகரிப்பதற்கு  பெரிதும் துணைப்புரியும்.

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? இந்த ஹேர் மாஸ்க்கை ஒரு முறை போடுங்க... அப்புறம் விடவே மாட்டீங்க! | Holy Basil Neem Hair Mask For Health Hair Growth

முடி வளர்ச்சிக்கு விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்தி பணத்தையும் அதிகளவில் செலவு செய்வது பக்கவிளைவுகளையும் பெறுவதற்கு பதிலாக கூந்தலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத  இந்த  துளசி மற்றும் வேம்பு  ஹேர் மாஸ்க்கை வீட்லேயே செய்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் 

வேம்பு இலைகள்

துளசி இலைகள்

தேங்காய் எண்ணெய் - 3 தே.கரண்டி 

கற்றாழை ஜெல் - 4 தே.கரண்டி

தேயிலை மர எண்ணெய் - 1/2 தே.கரண்டி 

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? இந்த ஹேர் மாஸ்க்கை ஒரு முறை போடுங்க... அப்புறம் விடவே மாட்டீங்க! | Holy Basil Neem Hair Mask For Health Hair Growth

செய்முறை

முதலில் துளசி மற்றும் வேப்ப இலைகளை தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவை  இரண்டையும் சிறிதளவு தண்ணீரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில்,  ​​தேங்காய் எண்ணெய் லேசாக சூடாக்கி  சேர்த்து  இந்த கலவையை நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? இந்த ஹேர் மாஸ்க்கை ஒரு முறை போடுங்க... அப்புறம் விடவே மாட்டீங்க! | Holy Basil Neem Hair Mask For Health Hair Growth

கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க

கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க

அதன் பின்னர்  கற்றாழை ஜெல் மற்றும் தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து பேஸ்டாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த மாஸ்க்கை தலையில் தவிட 15 நிமிடங்களுக்கு அப்படியே உலர விட்டு கழுவினால் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறுவதுடன் வாரத்தில் இரண்டு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆரம்பிக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US