சரிகமப - வில் தேவயானி மகளை திரும்ப பாட சொன்ன நடுவர்... இறுதிச்சுற்றுக்கு தெரிவாகுவாரா?
சரிகமப வில் இந்த வாரம் ஓல் இஸ் கோல்ட் என்ற சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் தேவயானி மகள் சிறப்பாக பாடி இருக்கிறார்.
சரிகமப
சரிகமப பல சுற்றுக்களை கடந்து வந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது இருக்கும் 12 போட்டியாளர்களில் இருந்து இறுதிச்சுற்றில் போட்டியிட ஐவர் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் போட்டியாளர் சுஷாந்திக்கா “மோனா மோனா” பாடலை பாடி அனைவரையும் ஈர்த்திருந்தார். இதனால் அவர் இறுதிச்சுற்றிற்கான முதல் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இன்னும் நான்கு வாரத்தில் நான்கு போட்டியாளர்கள் போட்டியிட்டு இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் இறுதிச்சுற்றுக்க தெரிவு செய்யப்படுவார்.
ஓட்ல் இஸ் கோல்ட் என்ற சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் இனியா சபேஷன் ஹரிஹரன் போன்ற பல போட்டியாளர்கள் சிறப்பாக பாடி இருக்கினறனர். இதில் சீசன் 4 லிட்டில் சாம்பியன் திவினேஷீம் கலந்துகொண்டு உள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |