மாலை பொழுதை இனிமையாக்கும் தேங்காய் பூ ரொட்டி- இலங்கை ஸ்டைலில் செய்வது எப்படி?
பொதுவாக ஒவ்வொரு நாடுகளில் பிறந்தவர்களும் வித்தியாசமான உணவு பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.
அந்தவகையில், இலங்கையில் உள்ளவர்கள் முற்றிலும் வகையான உணவு பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். அவர்களின் ஒவ்வொரு சமையலும் இந்தியவர்களை விட வித்தியாசமான இருக்கும்.
மாலை நேர தேநீருக்கு சுவையான தேங்காய் பூ தேன் ரொட்டி செய்து சாப்பிடுவதை இலங்கை வாழ் சிங்களவர் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
மென்மையான, பஞ்சுபோன்ற ரொட்டி செய்து அதில் உள்ளே தேங்காய் பூ மற்றும் சீனி இரண்டையும் வைத்து வேக விட்டு எடுத்தால் சுவையான தேங்காய் பூ சீனி ரொட்டி தயாராகி விடும்.
இந்த ரொட்டியை வீட்டிலுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு உண்பார்கள். செய்வது இலகு என்பதால் அடிக்கடி செய்து கொடுக்கலாம்.
அந்த வகையில், இலங்கையர்களின் பாரம்பரிய சிற்றுண்டியான சீனி ரொட்டியை எப்படி தயார் செய்யலாம் என்பதை தொடர்ந்து எமது காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |