ஓவரா வாய் பேசிய ரியாவை ஓரம் கட்டிய ரசிகர்கள்- வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bigg Boss Bigg Boss Tamil 8
By Dhushi Nov 17, 2024 03:30 PM GMT
Report

 பிக்பாஸ் சீசன் 8 ல் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்து இந்த வாரம் வெளியேறிய ரியாவின் சம்பள விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.  

பிக்பாஸ் 8

ஜாக்குலினின் முகத்திரையை கிழித்த விஜய் சேதுபதி.. திணறிப்போன போட்டியாளர்கள்

ஜாக்குலினின் முகத்திரையை கிழித்த விஜய் சேதுபதி.. திணறிப்போன போட்டியாளர்கள்

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

கடந்த சீசன்கள் போல் அல்லாமல் டாஸ்க்குகள், சண்டைகள் மற்றும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் முறை அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் கடந்த சீசன்களில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக 2 அல்லது 3 பிரபலங்கள் வருவார்கள்.

ஓவரா வாய் பேசிய ரியாவை ஓரம் கட்டிய ரசிகர்கள்- வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss 8 Riya Thiyagarajan Salary Details

ஆனால் இந்த சீசனில் 6 பிரபலங்கள் வைல்ட் கார்ட் என்றியாக அனுப்பட்டுள்ளனர். கடந்த மூன்று வாரங்களாக மந்தமாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்த பின்னர் சூடு பிடித்துள்ளது.

ரியா தியாகராஜன் வாங்கிய சம்பள விவரங்கள்

இந்த நிலையில் இந்த சீசனிலில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக ராணவ், ரயான், ஷிவகுமார், வர்ஷினி, பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, பிக்பாஸ் விமர்சகர் ரியா உள்ளிட்டோர் வந்துள்ளனர். இவர்களின் சம்பள விவரங்களை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.

ஓவரா வாய் பேசிய ரியாவை ஓரம் கட்டிய ரசிகர்கள்- வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss 8 Riya Thiyagarajan Salary Details

அந்த வகையில், ரயான்- ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளமும், ஷிவகுமார், ராணவ், வர்ஷினி ஆகியோருக்கு ரூ. 12 ஆயிரமும், ரியா மற்றும் மஞ்சரி ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளமும் பேசப்பட்டுள்ளது.

அதில், இந்த வாரம் ரியா தியாகராஜன் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார். இவருக்கு பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக 15 நாட்களுக்கு சுமாராக 2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓவரா வாய் பேசிய ரியாவை ஓரம் கட்டிய ரசிகர்கள்- வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss 8 Riya Thiyagarajan Salary Details

இது தொடர்ந்து, “ரியா தியாகராஜன் கடந்த நாட்களில் சரியாக வாய்ப்பை பயன்படுத்தாமல் இருந்து விட்டார்..” என ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.     

தனுஷை திட்டி வெளியான பதிவு..கொந்தளித்த ரசிகர்கள்- பதிவை நீக்கிவிட்டு எஸ்கேப்பான விக்னேஷ் சிவன்

தனுஷை திட்டி வெளியான பதிவு..கொந்தளித்த ரசிகர்கள்- பதிவை நீக்கிவிட்டு எஸ்கேப்பான விக்னேஷ் சிவன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US