தனுஷை திட்டி வெளியான பதிவு..கொந்தளித்த ரசிகர்கள்- பதிவை நீக்கிவிட்டு எஸ்கேப்பான விக்னேஷ் சிவன்

Dhanush Nayanthara Vignesh Shivan Marriage Relationship
By Dhushi Nov 17, 2024 05:10 AM GMT
Report

தனுஷை திட்டி விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனத்திற்கு சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நயன்தாரா திருமணம்

நயன்தாரா வெளியிட்ட வார்த்தைக்கு அர்த்தம் என்ன? விக்னேஷ் வெளியிட்ட 3 நொடி காட்சி! இதற்கா 10 கோடி?

நயன்தாரா வெளியிட்ட வார்த்தைக்கு அர்த்தம் என்ன? விக்னேஷ் வெளியிட்ட 3 நொடி காட்சி! இதற்கா 10 கோடி?

நடிகை நயன்தாராவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த படத்தில் வரும் சில காட்சிகளையும், பாடல்கள் மற்றும் இசை உள்ளிட்டவைகளை ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

தனுஷை திட்டி வெளியான பதிவு..கொந்தளித்த ரசிகர்கள்- பதிவை நீக்கிவிட்டு எஸ்கேப்பான விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Mocks Dhanush Legal Notice

தனுஷ் அதற்கு அனுமதி தராமல் இரண்டு வருடங்கள் தாமதமாக்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது அந்த 3 செக்கன் வீடியோவிற்கு தனுஷ் தரப்பிலிருந்து 10 கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனுஷின் உண்மையான முகத்தை வெளிகாட்டும் விதமாகவும் சமூக வலைத்தளங்களில் நயன்தாரா கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனுஷை திட்டிய விக்னேஷ் சிவன்

viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்

viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்

இப்படியொரு நிலையில், மனைவி வெளியிட்ட கடிதத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவொன்றை பகிர்ந்திருந்தார், அதற்கு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் சில மணிநேரங்களில் அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.

தனுஷை திட்டி வெளியான பதிவு..கொந்தளித்த ரசிகர்கள்- பதிவை நீக்கிவிட்டு எஸ்கேப்பான விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Mocks Dhanush Legal Notice

அதாவது,“ வாழு வாழவிடு. இதையெல்லாம் நம்பும் சில அப்பாவி வெறித்தனமான ரசிகர்களுக்காகவும், அவர்கள் திருந்தவும், அவர்களது மகிழ்ச்சியில் மகிழ்ச்சியைக் காணவும் தான் கடவுளை பிரார்த்திக்கிறேன்’’ என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இதற்கு தனுஷ் தரப்பிலிருந்து என்ன பதிலடி கிடைக்கப்போகின்றது என்பதனை தொடர்ந்து பொறுத்திருந்து பார்க்கலாம். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

             

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US