ஜாக்குலினின் முகத்திரையை கிழித்த விஜய் சேதுபதி.. திணறிப்போன போட்டியாளர்கள்

Bigg Boss Jacqueline Fernandez Bigg Boss Tamil 8
By DHUSHI Nov 17, 2024 07:30 AM GMT
Report

மாணவர்களிடம் ஈகோ காட்டிய ஜாக்குலின் இன்றைய எபிசோட்டில் வசமாக சிக்கியுள்ளார்.

பிக்பாஸ் 8

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆறு வாரங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு நாளை முதல் ஏழாவது வாரத்திற்கு செல்லவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், 9 ஆண், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தமாக 18 பிரபலங்களுடன் சீசன் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரையில் ஐந்து போட்டியாளர்கள் வெறியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் மேலும் நிகழ்ச்சிக்குள் சேர்த்து கொள்ளப்பட்டுள்னனர்.

அந்த வகையில், முதல் வாரத்தில் ஃபேட் மேன் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, நான்காவது வாரத்தில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வருகையால் நோ எவிக்‌ஷன், ஐந்தாவது வாரத்தில் சுனிதா வெளியேற்றபட்ட நிலையில் ஆறாவது வாரத்தில் ரியா தியாகராஜன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜாக்குலினின் முகத்திரையை கிழித்த விஜய் சேதுபதி.. திணறிப்போன போட்டியாளர்கள் | Bigg Boss Tamil Season 8 17 11 2024 Promo

கடந்த வாரத்தின் முதல் நாள் போட்டியாளர்களுக்கு பாடசாலை போன்று அமைத்து அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பிக்பாஸ் வீடு பார்ப்பதற்கு மினி பாடசாலை போன்று காட்சிக் கொடுத்தது.

சிக்கலில் சிக்கிய ஜாக்குலின்

இந்த நிலையில், பாடசாலை டாஸ்க்கில் பல வாதங்கள் வெடித்து பிக்பாஸ் போட்டியாளர்கள் வந்த வேலையை மறந்து விட்டு கடும் வாதத்தில் ஈடுப்பட்டனர்.

ஜாக்குலினின் முகத்திரையை கிழித்த விஜய் சேதுபதி.. திணறிப்போன போட்டியாளர்கள் | Bigg Boss Tamil Season 8 17 11 2024 Promo

இது தொடர்பில் இன்றைய தினம் விஜய் சேதுபதி பேசி வருகிறார், அதில் ஆசிரியராக வந்த ஜாக்குலின் மாணவர்களிடம் ஈகோ காட்டி வசமாக மாட்டிக் கொண்டார். இதற்கெல்லாம் தீபக் மற்றும் ராணவ் தான் காரணம், ஏனெனின் இவர்கள் இருவரும் பாடசாலை நிர்வாகத்தை குழப்பி சிக்கலில் விட்டுள்ளனர். இதனை பிக்பாஸ் டாஸ்க்காக கொடுத்துள்ளார்.

இந்த சம்பவத்திற்காக விஜய் சேதுபதியிடம் இன்றைய தினம் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US