Bigg Boss 10: மாஸாக திருடப்பட்ட வைரம்! விசாரணையில் சிக்கிய டிடிஎஃப்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைரத்தை பாதுகாக்கும் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், வைரத்தை டிடிஎஃப் மாஸாக திருடியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் பயங்கர பரபரப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. அதாவது வைரத்தை திருடும் டாஸ்க் நடைபெற்றுள்ளது.
இந்த வாரத்தில் தலைவராக அன்சர் இருக்கும் நிலையில், எதிர்கட்சி தலைவராக முத்தழகி இருந்து வருகின்றார். பிக்பாஸ் எவிக்ஷன் ப்ரீ டிக்கெட்டை காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து வந்த போட்டியாளர்களான ஷமா, ஜெய்சன் வென்றுள்ளனர்.

நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் வைரத்தை திருடி வைப்பதற்கு சரியான இடத்தினை கண்டுபிடித்து, பின்பு மாஸாக வைரத்தை திருடி பதுக்கிய வைத்துள்ளார்.
இந்நிலையில் விசாரணை வளையத்திற்குள் பிக்பாஸ் வீடு வந்துள்ளது. இதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தன்யா முதலில் விசாரிக்கப்பட்டுள்ளார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே?
தற்போது டிடிஎஃப் விசாரித்து வரும் நிலையில், அவர் தான் வைரத்தை எடுக்கவில்லை, கைமாற்றிவிடவும் இல்லை, பதுக்கவும் இல்லை என்று மாஸாக பதில் அளித்துள்ளார்.
டிடிஃஎப் வாசனின் ஒவ்வொரு செயலையும் மக்கள் புகழ்ந்து வருவதுடன், இவரது ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிடவும் செய்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |