Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே?

Bigg Boss Bigg Boss 10 Tamil Bigg Boss Tamil
By Manchu Oct 14, 2026 10:11 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைரத்தை பாதுகாக்கும் டாஸ்க் ஒன்று நடைபெற்று வருகின்றது. இதில் முனியம்மா வைரத்தை திருடிவிட்டு மாட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் போட்டியாளர்கள் நன்றாக விளையாடியதால் எவிக்ஷன் இல்லை என்று விஜய்சேதுபதி அறிவித்தார்.

கடந்த வார டாஸ்கில் விளையாடி வெற்றி பெற்ற முனியம்மா மற்றும் முத்தழகியை இந்த வாரம் யாரும் எவிக்ஷன் செய்யக்கூடாது என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.

Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? | Bigg Boss 10 Munniyamma Theft Diamond

இந்த வாரத்தில் தலைவராக அன்சர் இருக்கும் நிலையில், எதிர்கட்சி தலைவராக முத்தழகி இருந்து வருகின்றார். பிக்பாஸ் எவிக்ஷன் ப்ரீ டிக்கெட்டை காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து வந்த போட்டியாளர்களான ஷமா, ஜெய்சன் வென்றுள்ளனர்.

அம்மாவையே மிஞ்சும் அழகு… சினிமாவில் அறிமுகமாகும் நடிகை சிவரஞ்சனியின் மகள்!

அம்மாவையே மிஞ்சும் அழகு… சினிமாவில் அறிமுகமாகும் நடிகை சிவரஞ்சனியின் மகள்!

நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் வைரத்தை திருடி வைப்பதற்கு சரியான இடத்தினை கண்டுபிடித்துள்ளார். ஆனால் இன்று முனியம்மா வைரத்தை திருடி மாட்டியுள்ளார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US