இந்த 4 ராசியினர் பண ஆசை கொண்ட ஆண்களாம்... உங்களது ராசியும் இருக்குதா?

Horoscope Astrology
By Manchu Oct 14, 2026 01:46 PM GMT
Report

பணத்தை மட்டும் முக்கியமாக கருதும் ஆண்கள் எந்தெந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் பிறந்த ராசி அவரது ஆளுமை மற்றும் குணநலன்களை தெரிந்து கொள்ள உதவும். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் முக்கியமாக இருக்கும்.

சிலருக்கு காதல், சிலருக்கு விளையாட்டு சாகசங்கள் என்று ஆர்வம் இருக்கும். ஆனால் பணத்தின் மீது தீவிர விருப்பமும், ஆசையும் கூட சில ராசியினருக்கு இருக்குமாம்.

அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? வாஸ்துப்படி வீட்டில் வைக்க வேண்டிய 5 சிலைகள்!

அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? வாஸ்துப்படி வீட்டில் வைக்க வேண்டிய 5 சிலைகள்!

அவ்வாறு உள்ளவர்கள் பணத்தை தான் முக்கியமாக கருதுவார்கள். ஆனால் பேராசை கொண்டவர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள் என்று கூற முடியாது.

ஆனால் வாழ்க்கையில் பணம் மட்டும் தான் முக்கியம் என்று நினைக்கு ஆண்கள் எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த 4 ராசியினர் பண ஆசை கொண்ட ஆண்களாம்... உங்களது ராசியும் இருக்குதா? | These Zodiac Signs Think Only Money Minded

மகரம்

மகர ராசியில் பிறந்த ஆண்கள் தங்களது குறிக்கோள்கள், எதார்த்த அணுகுமுறை இவற்றில் உறுதியாக இருப்பவர்கள். அதே போன்று பணத்தினை கையாள்வதில் இவர்கள் அதிக திறமை கொண்டவர்கள்.

ஒன்றை நூறாக்கும் திறன் கொண்ட இவர்கள் பணத்தினை வெற்றி மற்றும் மரியாதையின் அடையாளமாகக் கருதுகின்றனர். தங்களது வாழ்க்கையின் நிதிநிலையை அடைவதற்கு அதிகமாக உழைப்பதுடன், முழு முயற்சியினையும் கொடுப்பவர்கள்.

இந்த 4 ராசியினர் பண ஆசை கொண்ட ஆண்களாம்... உங்களது ராசியும் இருக்குதா? | These Zodiac Signs Think Only Money Minded

ரிஷபம்

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர்கள் ஆடம்பரமான வாழ்க்கையினை விரும்புபவர்கள். அழகான விடயத்தின் மீது நாட்டம் கொண்டதுடன், வாழ்க்கையின் அனைத்து விடயத்தினையும் அனுபவிக்க விரும்புகின்றனர்.

இவர்களுக்கு பணம் என்பது மகிழ்ச்சியாக வாழவும், உலக இன்பத்தினை பெறவும் ஒரு கருவியாக நினைக்கின்றனர். ஆதலால் பணத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 

ஆதலால் பண விடயத்தில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பதுடன், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாமல் முதலீடு செய்வதற்கே விரும்புகின்றனர்.

இந்த 4 ராசியினர் பண ஆசை கொண்ட ஆண்களாம்... உங்களது ராசியும் இருக்குதா? | These Zodiac Signs Think Only Money Minded

துலாம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சி: ஐப்பசியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!

துலாம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சி: ஐப்பசியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் எப்பொழுதும் அதிகாரத்தில் இருக்கவும், அனைவரையும் கட்டுப்படுத்தவும் அதிகமான ஆர்வத்தினை கொண்டுள்ளனர்.

இதற்காக பணம் சம்பாதிப்பதை தான் முதல் குறிக்கோளாக வைத்திருப்பார்கள். பணம் தொடர்பான விடயங்களில், புத்திசாலியாகவும், தந்திரமாகவும் செயல்படுவார்கள். 

இந்த ராசி ஆண்களுக்கு பணம் என்பது அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் கொடுக்கின்றது. இதனால் தங்களையும், தங்களது அன்பிற்குரியவர்களையும் பாதுகாக்க முடியும் என்று நினைக்கின்றனர்.

இந்த 4 ராசியினர் பண ஆசை கொண்ட ஆண்களாம்... உங்களது ராசியும் இருக்குதா? | These Zodiac Signs Think Only Money Minded

கன்னி

கன்னி ராசியினர் நடைமுறைக்கு ஏற்ற அனைத்து விடயத்திலும் தீவிர கவனம் செலுத்துவார்கள். நிதி விவகாரத்தில் அனைத்தையும் கவனமாகத் திட்டமிட விரும்புகின்றனர்.

தவறுகளைத் தவிர்க்கவும், எதிர்காலத்திற்கு தயாராக இருப்பதற்கு பண விடயத்தில் அதிகமான கவனத்தினை செலுத்துகின்றனர். இவர்களின் கடின உழைப்பு, ஒழுக்கமான அணுகுமுறை நிலையான செல்வத்தினை உருவாக்க உதவி செய்கின்றது.

இவர்கள் ஆடம்பரத்தினை விரும்பவில்லை என்றாலும், பண விடயத்தில் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

பணத்தைக் கையாள்வதில் அவர்கள் ஒரு சீரான அணுகுமுறையைக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாகவே எடுக்கிறார்கள்.

இந்த 4 ராசியினர் பண ஆசை கொண்ட ஆண்களாம்... உங்களது ராசியும் இருக்குதா? | These Zodiac Signs Think Only Money Minded

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).          

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US