அக்டோபர் 17ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 14, 2026 12:31 PM GMT
Report

ஜோதிடத்தின்படி, கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்போது சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் புதனுடன் இணைவதால் 'புதாதித்ய ராஜயோகம்' உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகம் புத்திக்கூர்மை, முடிவெடுக்கும் திறன், தொழில் வளர்ச்சி மற்றும் வணிக வாய்ப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

அக்டோபர் 17ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? | Sun Mercury Forms Budhaditya Rajyoga Who Get Luck

இதன் காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் திடீர் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

கடகம்

அக்டோபர் 17ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? | Sun Mercury Forms Budhaditya Rajyoga Who Get Luck

கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைத் தரலாம். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சியும், வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கலாம். வாகனம் மற்றும் அசையாச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

குடும்ப உறவுகள் வலுப்பெற்று, தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். புத்திசாலித்தனமான பேச்சுவார்த்தைகள் மூலம் வெற்றிகள் கிடைக்கும். 

மகரம்

அக்டோபர் 17ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? | Sun Mercury Forms Budhaditya Rajyoga Who Get Luck

மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் தொழில் வளர்ச்சியையும் நிதி முன்னேற்றத்தையும் அளிக்கலாம். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு, பொருளாதார நிலை மேம்படும்.

இதனால் வாழ்க்கையில் ஆடம்பரமும் அதிகரிக்கலாம். புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்கவும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவும் இது சாதகமான காலமாக அமையலாம்.கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால், இந்தக் காலகட்டம் வாழ்க்கையில் பொற்காலமாக அமையும். 

கும்பம்

அக்டோபர் 17ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? | Sun Mercury Forms Budhaditya Rajyoga Who Get Luck

ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

கும்ப ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் தொழில் மற்றும் வருமானத்தில் முன்னேற்றத்தைத் தரலாம். வேலை மாற்றம் தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

வருமானம் அதிகரிப்பதுடன், புதிய வருமான ஆதாரங்களும் உருவாகலாம். மாணவர்கள் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது.

குடும்பப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீர்ந்து, மகிழ்ச்சியான சூழல் நிலவும். பழைய முதலீடுகள் லாபம் தரும். வியாபாரிகளுக்குப் புதிய லாபகரமான ஒப்பந்தங்களும் கிடைக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).          

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US