காய்கறிகள் தினமும் சாப்பிட்டால் உடம்பில் நடக்கும் மாயாஜால வித்தைகள்!
பொதுவாக வீடுகளிலுள்ள குழந்தைகள் பெரயளவில் உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்வதனை விரும்பவில்லை.
காரணம் என்ன தெரியுமா? அதில் பெரியளவில் சுவை இருக்காது மேலும் அதில் உள்ள பச்சை வாசனை பெரியதாக குழந்தைகளுக்கு பிடிக்காது. இதனாலே குழந்தைகள் இதனை எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை.
மேலும் இவ்வாறு செய்தை தொடர்ந்து காய்கறிகளில் கேரட், தக்காளி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதற்கு பழக்க வேண்டும்.
இதன்படி, காய்கறிகள் சாப்பிடுவதால் தலைமுடி வளர்ச்சி, தோல் பளபளப்பு, புரோட்டின்கள், வைட்டமின்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. வேர்கள் தொடர்புடைய காய்கறிகள் சாப்பிட்டால் சமிபாட்டு பிரச்சினைகள் எல்லாம் நொடிப்பொழுதில் சரிச் செய்து விடுகிறது.
இதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகம் பச்சையாக காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து காய்கறிகளை பச்சையாகக் கொடுப்பதை தவிர்ந்து காய்கறிகள் ஜீஸ், காய்கறிகள் சேலட், காய்கறிகள் சூப் என பல வகையாக உணவுகள் சமைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையில் ஆரோக்கியமான பானங்கள் தயாரிப்பது குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.