உப்பு மாங்காய் சாப்பிடும பழக்கம் இருக்கா? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!

Mango Healthy Food Recipes
By DHUSHI Apr 26, 2023 10:15 AM GMT
Report

பொதுவாக வீடுகளில் இருக்கும் போது மாங்காயில் உப்பு, மிளகாய் போட்டு சாப்பிடுவதற்கு ஆர்வமாக இருக்கும்.

மேலும் மாங்காய்களில் அல்போன்சா, அம்ரபாலி, பங்கன பள்ளி, ருமானி என மாம்பழங்களில் பல வகைகள் உள்ளன. இது போன்ற மாம்பழங்கள் அதிகமான ருசியுடன் இருக்கும்.

இதனை தொடர்ந்து சில வீடுகளில் இது போன்று மாங்காய்களை எடுத்து அதில் பச்சைக் கூட செய்து கொள்வார்கள். இவ்வாறு சாப்பிடும் போது அருமையாக இருக்கும்.

அந்த வகையில் இது போன்ற மாங்காயை எடுத்து கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் இது தொடர்பில் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

மாங்காயில் மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?

உப்பு மாங்காய் சாப்பிடும பழக்கம் இருக்கா? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க! | Benefits Of Eating Mangoes With Salt

1. சர்க்கரை அளவு குறைவு

மற்றைய பழங்களுடன் ஒப்பிடும் போது மாங்காயில் சர்க்கரை அதிகம் குறைவாக தான் இருக்கிறது. இதனால் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பச்சை மாங்காயை பயம் இல்லாமல் எடுத்து கொள்ளலாம். மேலும் இரத்தயோட்டத்தையும் சீர்படுத்துகிறது.

2. இதய நோய்

பச்சை மாங்காயில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது சீரான ரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

மேலும் இதயத்திற்கு நன்மையளிக்கும் ஆன்டிஆக்ஸிடன்டான மாங்கிஃபெரின் (Mangiferin) மாங்காயில் ஏராளமாக உள்ளது. இதனால் மனழுத்தமும் குறையும்.

உப்பு மாங்காய் சாப்பிடும பழக்கம் இருக்கா? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க! | Benefits Of Eating Mangoes With Salt

3. ஜீரண பிரச்சினை

மாங்காய்களில் இயல்பாக செரிமானத்திற்கு தேவையான amylases எனப்படும் செரிமான நொதிகள் இருக்கிறது. மேலும் amylases என்சைம்கள் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்களை மால்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகளாகவும் மாற்றுவதற்கு உதவியாக இருக்கிறது.

4. கொலஸ்ட்ரால் கன்ட்ரோல்

நமது உடலில் இலகுவில் நச்சு தன்மைகள் அதிகம் இருக்கிறது. இதனை பச்சை மாங்காய்கள் நீக்குகிறது. மேலும் இந்த மாங்காய்கள் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து இலகுவில் விடுபடலாம்.

5. எடை குறைப்பு

எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனின் மாங்காய்களில் ஃபேட் , கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாக இருக்கிறது. இதிலிருக்கும் சில ஊட்டசத்துக்கள் செரிமானத்தை சீர்படுத்தி எடையை கட்டுக்குள் வைக்கிறது. 

உப்பு மாங்காய் சாப்பிடும பழக்கம் இருக்கா? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க! | Benefits Of Eating Mangoes With Salt  

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US