ஆண் குழந்தைக்கான அறிகுறிகள்.. இத கவனிங்க
பொதுவாக கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்களும் தன்னுடைய வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை கண்டுபிடிக்க மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.
இன்னும் சிலர் எங்களுக்கு ஆண்குழந்தை தான் வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். குழந்தை பெறுதல் என்பது பெண்களின் மறுபிறவி என கூறப்படுகிறது.
கரு வளர்வதை உறுதிச் செய்த நாள் முதல் அவர்கள் இந்த உலகிற்கு வரும் வரை சுமாராக 9 மாதங்கள் தன்னுடைய வயிற்றில் வைத்து கவனமாக பாதுகாப்பார்கள்.
அந்த வகையில், இவ்வளவு சிறப்பான ஒரு நேரத்தில் தாயின் வயிற்றை வைத்து சிலர் ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என கண்டுபிடித்து விடுவார்கள். அப்படியான அறிகுறிகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாப பார்க்கலாம்.

ஆண் குழந்தைக்கான அதிகமான வாய்ப்பு
1.நீங்கள் கருவுற்று இருந்தால் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் போகும். அப்படி உங்களுக்கு அடிக்கடி போனால் வயிற்றில் உள்ளது ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்பு உள்ளது.
2. கருவுற்ற பெண்ணின் மார்பகங்கள் இந்த காலப்பகுதியில் பெரிதாகும். ஏனெனின் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கும். அப்போது உங்களது மார்பகம் வலது பக்கத்தை விட இடது பக்கம் பெரிதாக இருந்தால் ஆண் குழந்தையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

3. கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்களுடைய கால்கள் மற்றும் பாதங்கள் விறைப்பது போன்ற உணர்வு இருந்தால் உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தையாக இருக்கலாம்.
4. கருவுற்ற சமயத்தில் தாய்மார்கள் சோர்வாகவும், களைப்பாகவும் உணர்வார்கள். இதனால் அதிகமான நேரம் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். அப்படி தூங்கும் பொழுது அதிகமாக இடது பக்கம் திரும்பி தூங்கினால் உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க அதிகமான வாய்ப்பு உள்ளது.

5. பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலப்பகுதியில் தலைமுடி வளர்ச்சி அதிகமாகவும், வேகமாகவும் இருக்கும். அப்போது அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |