காசு இல்லாமல் மருத்துவமனையில் அசிங்கப்படும் கண்ணன்! மூர்த்தியின் உதவியை நாடுவாரா - ப்ரோமோ
கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா டான்ஸ் ஆடும் போது தவறி கீழே விழுந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் மூர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் என நான்கு கதாநாயகர்களும், தனம்,முல்லை, மீனா, ஐஸ்வர்யா என நான்கு கதாநாயகிகளையும் கொண்டு நகர்த்தப்படுகிறது.
இதனை இந்த சீரியலில் கொஞ்சம் நாளாக பெறும் சண்டையாகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்த நிலையிலும் காணப்படுகிறது.
இதனால் தனத்தால் கயல் பாப்பாவை பார்க்க முடியாமல் மிகுந்த ஏக்கத்துடன் இருந்து வந்தார்.
அவல நிலையில் தடுமாறும் கண்ணன்
இந்த நிலையில் முல்லையின் வளைகாப்பு எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாமல் சிறப்பாக முடிவடைந்துள்ளது.
தொடர்ந்து பாண்டியன் ஸ்டோரிஸில் கண்ணனின் மனைவி ஐசு டான்ஸ் ஆடி வீடியோ போடுவதாக கூறி கீழே விழுந்துள்ளார்.
இதனால் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட பின்னர் போதியளவு பணமில்லாமல் என்ன செய்ய போகிறார் தெரியவில்லை.
தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் உதவியை கண்ணன் நாடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.