ராதிகா ஆண்ட்டி தொல்லை தாங்க முடியல மா! அழுதப்படி பாக்கியாவிடம் புலம்பிய இனியா.. பரபரப்பான ப்ரோமோ
ராதிகா ஆண்ட்டியின் தொல்லை தாங்க முடியல அம்மா என குமிரியப்படி இனியா பாக்கியாவிடம் அழுதுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைகாட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் உள்ள சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் பாக்கியா - கோபி இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து புதிய திருப்பமாக பாக்கியா - கோபி - ராதிகா என மூன்று கதாபாத்திரங்கள் வைக்கப்பட்டது.
மேலும் ராதிகாவும் கோபியும் பாக்கியாவின் வீட்டில் இருக்கிறார்கள். இதனால் வீட்டிலுள்ள அனைவரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
நீ ரொம்ப பாவமா..
இந்த நிலையில் இனியா பாக்கியாவிடம் சென்று இரவு நேரத்தில் புலம்பியுள்ளார்.
அதில்,“ராதிகா ஆண்ட்டியின் தொல்லை தாங்க முடியாமல் தான் நானே இங்க வந்தேன். ஆனா இங்கயும் வந்துட்டாங்க.
நீயும் பாவம் அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க என்னா உங்கள, என்னை விட்டு மட்டும் போயிறாதீங்க அம்மா” என மனம் திறந்துள்ளார்.
அந்த வகையில் இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் இனியா பாக்கியாவிடம் அழுது புலம்பியுள்ளார்.