Baakiyalakshmi: பாக்கியா எடுக்கும் முயற்சி! செழியனுடன் வாழ ஜெனியின் மனம் மாறுமா?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா செழியன் ஜெனி பிரச்சினையை தீர்த்து வைக்க ஜெனியிடம் பேசியுள்ளார். இதனால் ஜெனியின் மனம் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருவதுடன், பாக்கியா அடுத்தடுத்து பல பிரச்சினைகளை கடந்து, தனது தொழிலிலும் அடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
தற்போது பாக்கியா புதிய ஹொட்டல் ஒன்றினை திறக்க உள்ள நிலையில், இதற்கு ஜெனிக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜெனிக்கு போனில் வாய்ஸ் மெசேஜ் கொடுத்துள்ளார்.
பாக்கியாவிற்கு பேச்சைக் கேட்ட ஜெனி மனம் மாறி செழியனுடன் வாழ்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |