நடிகர் விஜயகாந்த் உடன் ரோபோ ஷங்கர் மனைவி! அடையாளம் தெரியாத அழகிய புகைப்படம்

Vijayakanth Robo Shankar
By Manchu Mar 04, 2024 08:21 AM GMT
Report

நடிகர் ரோபோ சங்கரின் மனைவி கேப்டன் விஜயகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வரும் ரோபோ சங்கர், பிரபல ரிவியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிரபல ரிவி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

Ethirneechal: குணசேகரனை அடிக்க பாய்ந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ

Ethirneechal: குணசேகரனை அடிக்க பாய்ந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ

இவரது மனைவி பிரியங்கா சங்கர் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றார்.

நடிகர் விஜயகாந்த் உடன் ரோபோ ஷங்கர் மனைவி! அடையாளம் தெரியாத அழகிய புகைப்படம் | Robo Shankar Wife With Vijayakanth Photos Viral

கேப்டனுடன் பிரியங்கா சங்கர்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உடல்நல குறைவினால் உயிரிழந்தார். 

இவரது இறப்பினை தற்போது வரை மறக்கமுடியாமலும், மீண்டு வரமுடியாதும் தான் பிரபலகளும், ரசிகர்களும், தொண்டர்களும் தவித்து வருகின்றனர்.

நடிகர் விஜயகாந்த் உடன் ரோபோ ஷங்கர் மனைவி! அடையாளம் தெரியாத அழகிய புகைப்படம் | Robo Shankar Wife With Vijayakanth Photos Viral

இந்நிலையில் ரோபோ சங்கர் மனைவியுடன் நடிகர் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படமானது வீரம் விளைந்த மண் திரைப்படத்தில் நடன கலைஞராக பணியாற்றிய போது கேப்டனுடன் எடுத்த புகைப்படமாகும்.

Baakiyalakshmi: பாக்கியாவின் ரெஸ்ட்ராண்ட் திறக்கப்படுமா? கோபி செய்த சதி

Baakiyalakshmi: பாக்கியாவின் ரெஸ்ட்ராண்ட் திறக்கப்படுமா? கோபி செய்த சதி

ரோபோ சங்கரின் மனைவி தற்போது உடல் எடை அதிகரித்து காணப்பட்டாலும், கேப்டனுடன் இருக்கும் போது அவ்வளவாக உடல் எடை அதிகரிக்காமல் தான் இருக்கின்றார்.

நடிகர் விஜயகாந்த் உடன் ரோபோ ஷங்கர் மனைவி! அடையாளம் தெரியாத அழகிய புகைப்படம் | Robo Shankar Wife With Vijayakanth Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US