நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவினை மோசமாக கமண்ட் செய்யும் பிரபலம்! கமராவில் சிக்கிய குறும்படம்
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சிவின் கணேசனை மிக மோசமாக அசீம் கமண்ட் செய்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் சீசன் 6 மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 21 பிரபலங்கள் ஆரம்பித்து களமிறங்கியிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து வாக்குகள் அடிப்படையில் சுமார் 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Abuser azeem and his chinchaks
— Shiviniiii fan ? (@shivin_army) December 28, 2022
commenting about shivin makeup
all these need to questioned as this is not the first time it is happening @ikamalhaasan @vijaytelevision
SHIVIN WINNING HEARTS#ShivinSupremacy#Shivin?#VoteForShivin#BiggBossTamil6 pic.twitter.com/KjPni6v0bT
ஓட்டிங்கில் தப்பிக்கும் அசீம்
இந்நிலையில் அசீம் பல முறை நாமினேஷனுக்கு சென்று மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இன்றுவரை காப்பற்று வருகிறார்.
இதனால் இவர் என்ன ஆக்ரோஷமாக விளையாடினாலும் இவர் தான் பிக் பாஸ் விட்டில் உண்மையான போட்டியாளர் என மக்கள் இவருக்கு வாக்குகளை வழங்கி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து அசீம் சக போட்டியாளர்களை ஒரு வரமுறையில்லாமல் பேசி வருகிறார்.
பெண்போட்டியாளரை அவதூறாக பேசிய பிரபலம்
இந்நிலையில் சிவின் கணேஷன் குளித்து விட்டு வரும் போது, சிவின் தன்னுடைய விக்கை கழட்டி குளிப்பதற்கு சுமார் 3 மணித்தியாலங்கள் செல்கிறதா? என தரங்குறைவாக பேசியுள்ளார்.
மேலும் இவர் எல்லாவற்றையும் கழட்டி குளிக்க நேரம் ஆகிறது எனவும் பேசியுள்ளார்கள். இது தொடர்பாக பேசும் போது அசீமுடன் கதிரவனும் இருந்துள்ளார்.
சிவின் வெளியேறிய பின்னர் இந்த வீடியோ காட்சியை பார்த்தால் மிகவும் கவலையடைவார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mr #azeem 24/7 parthu naanga fans aanom. #Shivin portions twitter la pottu thaan famous and through her hardwork she made it into one hour episode
— Raj kumar - Shivin Pasamana Rasigargal (PR) ?? (@RajkumarSundare) December 29, 2022
Vanmathula saagathinga#ShivinSupremacy #VoteForShivin #BiggBossTamil6 pic.twitter.com/Ei9Pdiwz4L
இதனை பார்த்த நெட்டிசன்கள் “ திருநங்கை என்பதால் தன்னுடைய மெக்கப்பை கலைத்து விட்டு குளிப்பதற்கு நேரம் ஆகலாம்” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.