ஆர்யா - சாயிஷாவின் மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே!

Arya Sayyeshaa Tamil Cinema Viral Photos Tamil Actors
By Vinoja Feb 04, 2026 09:51 AM GMT
Vinoja

Vinoja

Report

நட்சத்திரஜோடிகளான வலம் ஆர்யா -சாயிஷா தம்பதிகளின் மகளுமைய தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

நடிகர் ஆர்யா- சாயிஷா

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான இவர் எல்லா நடிகர்களுடனும் எப்போதும் சகஜமாக பழகக்கூடியவர்.

ஆர்யா - சாயிஷாவின் மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே! | Arya Sayyeshaa Daughter Ariana Latest Photo Viral

விஜய்யுடன் நடித்த நடிகை சங்கவியா இது? வைரலாகும் 10 வருட புகைப்படங்களின் தொகுப்பு!

விஜய்யுடன் நடித்த நடிகை சங்கவியா இது? வைரலாகும் 10 வருட புகைப்படங்களின் தொகுப்பு!

நாயகனாக நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் அதைவிட நிறைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆர்யா - சாயிஷாவின் மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே! | Arya Sayyeshaa Daughter Ariana Latest Photo Viral

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயீஷா, 'கஜினிகாந்த்' படப்பிடிப்பின் போது காதலித்து, மார்ச் 10, 2019 அன்று ஹைதராபாத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

ஆர்யா - சாயிஷாவின் மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே! | Arya Sayyeshaa Daughter Ariana Latest Photo Viral

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க, ஹைதராபாத் தாஜ் ஃபாலக்னுமா ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு அரியானா என்கிற மகள் உள்ளார்.

ஆர்யா - சாயிஷாவின் மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே! | Arya Sayyeshaa Daughter Ariana Latest Photo Viral

திருமணத்தின் பின்னரும் கொஞ்சமும் குறையாத காதலுடன் ஜாலியாக திருமண வாழ்க்கையை கடந்து வருகின்றார்கள்.

இந்நிலையில்,சாயிஷா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.   

தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்!

தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்!

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US