முதல் சூரிய கிரகணத்தால் வரும் குபேர யோகம் - எந்த ராசிக்கு நற்பலன்?
பெப்ரவரியில் வரும் 5ரிய கிரகணத்தின் பின்னர் சில ராசிகள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் எனப்படுகின்றது.
சூரிய கிரகண குபேர யோகம்
2026 இன் முதல் சூரிய கிரகணம் மாசி மாதம் 17ம் திகதி நடைபெற உள்ளது. இந்த கிரகணம் மாலை 5.26 மணிக்கு ஆரம்பமாகி இரவு 7.57 மணிக்கு முடிவடைகிறது.
இந்தியாவில் இருப்பவர்களால் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. ஆனால் ஜோதிடத்தின் படி கிரகணம் வந்தால் எந்த ராசிக்கு என்ன பலன் என்பதை கணிப்பார்கள்.
அப்படி கணிக்கப்பட்டதில் சூரிய கிரகணத்தின் பின்னர் குபேர யோகம் வருகிறது. அந்த யோகத்தால் சில ராசிகள் நற்பலன் பெறப்போகின்றது என கூறப்படுகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மேஷ ராசி
- மேஷ ராசியினருக்கு திருப்பம் நிறைந்த மாதமாக அமைய போகிறது.
- வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
- எதை இந்த கால கட்டத்தில் செய்தாலும் அது கொங்சம் தள்ளி போனால் கூட வெற்றியில் முடியம்.
- வெற்றி பாதை நோக்கி செல்வீர்கள்.
- பணத்திற்கு கறைவே இருக்காது.
- நினைத்த காரியம் விரைவில் நடக்கும்.
ரிஷப ராசி
- ரிஷப ராசிக்காரர்கள் பல நன்மைகள் பெற வாய்ப்பு உள்ளது.
- இவர்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சி இனி நிலைக்கும்.
- பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் முடிவு கட்டும் நேரம் இரு.
- சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
- வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுன ராசி
- மிதுன ராசிகாரர்களுக்கு பணத்தின் வரவு அதிகமாக இருக்கும்.
- நினைத்த காரியம் நடைபெறாமல் இருந்தால் இதை நடத்தி முடிப்பீர்கள்.
- பணத்திற்கு குறை இருக்காது.
- குடும்பத்தில் உங்கள் மூலம் நல்லது அனைத்தும் நடக்கும்.
- சமூகத்தால் மதிக்கப்படுவீர்கள்.
கடக ராசி
- கடக ராசிக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
- இதுவரை பொருளாதாரத்தில் இருந்த பிரச்சனை உங்களை விட்டு விலகும்.
- செய்தும் வியாபாரம் மற்றம் வணிகத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
- பணத்திற்கு குறை இருக்காது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).