தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்!

Dhanush Tamil Cinema Indian Actress Mrunal Thakur Tamil Actors
By Vinoja Feb 03, 2026 01:25 PM GMT
Report

சமீப காலமாக இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வரும் புதிய விடயம் என்றால் அது நடிகர் தனுஷ் மற்றும் மிருணால் தாகூர் திருமணம் பற்றிய வதந்தி தான்.

நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் காதலர் தினத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் தவல்கள் வெளியாகி புயலை கிளப்பியிருந்தது அனைவரும் அறிந்தது தான்.

தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்! | Mrunal Thakur Open Talk On Dhanush Dating Marriage

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை மிருணாள் தாகூர் புரொமோஷன் நிகழ்ச்சியில், தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை மிருணாள் தாகூர்

ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் துல்கர் சலமான் நடிப்பில் தமிழ்,தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது.

தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்! | Mrunal Thakur Open Talk On Dhanush Dating Marriage

இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். எந்த திரைப்படமும் அவருக்கு பெற்றுதராத வரவேற்பை சீதா ராமம் பெற்று தந்தது.

சீதா ராமம் படத்திற்கு பிறகு மிருணாள் தாகூர் பான் இந்தியா ரசிகர்களை பெற்றார். அதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'பேமிலி ஸ்டார்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்! | Mrunal Thakur Open Talk On Dhanush Dating Marriage

அவர் நடிப்பில் வெளியான ’ஹாய் நானா’ திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

மிருணாள் தாகூர் ஓபன் டாக்

தற்போது மிருணாள் தாகூர் சித்தாந்த் சதுர்வேதிக்கு ஜோடியாக தோ தீவானே ஷெஹர் மெய்ன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்! | Mrunal Thakur Open Talk On Dhanush Dating Marriage

இப்படம் பிப்ரவரி 20 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனால் புரொமோஷன் வேலைகள்தீவிரமான நடைபெற்றுவருகின்றது.

நடித்தபோது கிடைக்காத மக்களின் அன்பு... பிக்பாஸ் சான்ட்ரா Exclusive LIVE வைரல்!

நடித்தபோது கிடைக்காத மக்களின் அன்பு... பிக்பாஸ் சான்ட்ரா Exclusive LIVE வைரல்!

இந்த திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், தனுஷ்-மிருணாள் தாகூர் காதலிக்கிறார்கள் என கூறப்பட்ட செய்திக்கு விளக்கம் கொடுத்துள்ளதுடன், தனது பிரேக்-அப் விடயம் பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்! | Mrunal Thakur Open Talk On Dhanush Dating Marriage

அவர் குறிப்பிடுகையில், தனுஷ் எனது நெருங்கிய நண்பர் மாத்திமே, அவர் சகோதரர் போல என கூறியுள்ளார். மேலும் தான் ஒரு நடிகை, என்பதற்காக தான் தனது முன்னாள் காதன் தன்னை பிரேக்கப் செய்துவிட்டார் என்பதையும் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US