விஜய்யுடன் நடித்த நடிகை சங்கவியா இது? வைரலாகும் 10 வருட புகைப்படங்களின் தொகுப்பு!

Sanghavi Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Feb 04, 2026 12:30 AM GMT
Report

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சங்கவி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது பத்து வருட திருமண வாழ்க்கையின் முக்கிய தருங்களின் புகைப்படங்கைளை தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

நடிகை சங்கவி

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் சங்கவியும் ஒருவர். இவர் விஜய் உடன் விஷ்னு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய்யுடன் நடித்த நடிகை சங்கவியா இது? வைரலாகும் 10 வருட புகைப்படங்களின் தொகுப்பு! | Actress Sangavi 10 Years Of Family Life Photos

உலகின் இந்த இடங்களுக்கு மேல் விமானங்கள் பறக்க தடையா! ஏன்னு தெரியுமா?

உலகின் இந்த இடங்களுக்கு மேல் விமானங்கள் பறக்க தடையா! ஏன்னு தெரியுமா?

இவர், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்.

விஜய்யுடன் நடித்த நடிகை சங்கவியா இது? வைரலாகும் 10 வருட புகைப்படங்களின் தொகுப்பு! | Actress Sangavi 10 Years Of Family Life Photos

கிட்டத்தட்ட பதினைந்து வருட திரையுலக வாழ்க்கையில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனது முத்திரையை பதித்த இவர் திருமணத்தின் பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

விஜய்யுடன் நடித்த நடிகை சங்கவியா இது? வைரலாகும் 10 வருட புகைப்படங்களின் தொகுப்பு! | Actress Sangavi 10 Years Of Family Life Photos

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

வெங்கடேஷ் என்ற ஐடி ஊழியரை மணந்த சங்கவிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறார். மகளுக்கு சான்வி என அவர் பெயர் சூட்டி இருக்கிறார்.

விஜய்யுடன் நடித்த நடிகை சங்கவியா இது? வைரலாகும் 10 வருட புகைப்படங்களின் தொகுப்பு! | Actress Sangavi 10 Years Of Family Life Photos

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில்,சங்கவி பகிர்ந்துள்ள 10 வருட குடும்ப வாழ்க்கையின் முக்கிய தருணங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US