நாயின் வாயில் சிக்காமல் டிமிக்கி கொடுத்த கிளி! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
நாய் முன் நின்று நாயின் வாயில் சிக்காமல் டிமிக்கி கொடுத்த கிளியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேடிக்கை வீடியோக்கள் பகிர்வு
பொதுவாக தற்போது வாட்சப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என எந்த சமூக வலைத்தள பக்கங்களுக்கு சென்றாலும் விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் அதிகம் காணக்கூடிதாய் உள்ளது.
அந்தளவு விலங்குகளின் வீடியோக்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகிறார். பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட புதிய செயலிகள் தற்போது பணம் சம்பாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இதனால் அவர்களின் பக்கங்களில் உள்ள நண்பர்களை அதிகப்படுத்தி கொள்வதற்காக வேடிக்கையான பல விடயங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
நடுரோட்டில் நாயுடன் விளையாடும் கிளி
இதன்படி, நடுரோட்டில் நாய் குட்டியொன்று கிளியொன்று குதித்து குதித்து விளையாடுகிறது.
அந்த கிளியும் விடாமல் பதிலுக்கு நாயுடன் சேட்டை செய்கிறது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், "பலம் என்பது எமது தைரியத்தில் தான் இருக்கிறது அது இந்த வீடியோவில் உறுதியாகிறது" என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.