பாய்ந்து வந்த புலிக்கே டிமிக்கி கொடுத்து விட்டு புதரில் மறைந்த மான்!
பாய்ந்து வந்த புலிக்கு டிமிக்கி கொடுத்து புதருக்குள் ஓடிய மானின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விலங்குகளின் கேளிக்கை வீடியோக்கள்
பொதுவாக சமிப காலமாக சமூக வலைத்தளப்பக்கம் சென்றாலே நம்மை முன்னின்று வரவேற்பது விலங்குகளின் கேளிக்கை வீடியோக்கள் தான். இதனால் தான் இதற்கான ரசிகர்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
இது போன்ற வீடியோக்கள் குறிப்பிட்ட வீடியோக்கள் மட்டுமல்ல நாய் தொடக்கம் காட்டில் வாழும் சிங்கம் வரையிலான மிருகங்களின் வேடிக்கையூட்டும் வியப்பூட்டும் வீடியோக்கள் என பலதரப்பட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
இதனால் எந்த காட்சி பார்ப்பதன்று என ஒரு குழப்பத்தில் இருப்போம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இது போன்ற வீடியோக்கள் என்றால் மிகவும் பிடிக்கும் அதனை பார்த்து சிரித்து கொண்டு இருப்பார்கள்.

புலிக்கே டிமிக்கி கொடுத்த மான்
இதன்படி, காட்டில் வாழும் புலியொன்று மானை பார்த்து விட்டு அதனை பிடித்து உண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் துரத்தி வருகிறது. மானும் புலிக்கு ஈடு கொடுத்து ஓடி பக்கத்திலிருந்து புதரில் மறைந்து விட்டது.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் “Saket Badola IFS” அதிகாரியொருவர் “ இது போல் நம் வாழ்க்கையிலும் ஆபத்துகள் வரும். வாழ்நாள் முழுவதும் அவை இப்படி தப்பித்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் “ வாழ்க்கை பல நேரங்களில் மான் போலவும், சில நேரங்களில் புலி போலவும் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Those who feel life comes easy for the top predator, think again.
— Saket Badola IFS (@Saket_Badola) February 6, 2023
Even #Tiger makes several unsuccessful attempts before making a kill.
Nothing comes easy in life and in #nature. Only the fittest survives.
VC: Faiz Aftab
Location: Corbett pic.twitter.com/aqtsRIVx7g