அன்று உதைத்தீர்கள்.... தனுஷ் பாணியில் ஐஸ்வர்யா! பிரிவுக்கு பிறகு தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அண்மையில் இசைஞானி இளையராஜாவின் 'ராக் வித் ராஜா' சென்னை தீவு திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தனது இரண்டு மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலானது.
மீண்டும் ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னாவா - அதிகாரப்பூர்வ தகவல்
இந்நிலையில் தனுஷ் பாணியில் மகள்களுடன் இருப்பதை போன்று ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு நெட்டிசன்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது.
விவாகரத்து அறிவிப்பிற்கு ஐஸ்வர்யா
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், என்னுடைய வயிற்றில் குழந்தைகளை இருக்கும்போது உதைத்தீர்கள்.
இப்போது என்னை நீங்கள் முத்தமிடுவதை ரசிக்கிறேன். இந்த அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் இருந்து தனுஷ் பெயரை நீக்கியவுடன் மகன்களுடன் இருப்பதை போன்று ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
you may like this...