மீண்டும் ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னாவா - அதிகாரப்பூர்வ தகவல்
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 26 ம் தேதி கோலகலமாக தொடங்க இருக்கிறது. பல அணிகளும் நல்ல விலை எடுக்கப்பட்டாலும், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் எடுக்காதது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அணியில், ஐபிஎல் ஜாம்பவனாக வலம் வந்தவர் தான் சுரேஷ் ரெய்னா மனமுடைந்து இனி சமையலில் கவனம் செலுத்தப்போகிறேன் என நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
குறிவைத்து ரம்யா பாண்டியனை டார்கெட் செய்த போட்டியாளர்கள் - கொந்தளிப்பில் வெளியேற்றம்
இதன்பின்னர் அந்த அணியின் நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், அணியின் தேவையை கருத்தில் கொண்டே ஏலத்தில் செயல்பட முடியும்.

ஆனால், நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த உத்தேச அணியில் சுரேஷ் ரெய்னா தேவை இருப்பதாக தெரியவில்லை.
இதனால் அவரை தக்க வைக்க முடியவில்லை. என தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் வர்ணையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நியமித்துள்ளது.
இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.
He’s been all class on the field with bat and ball, now it’s time for the microphone!
— Star Sports (@StarSportsIndia) March 22, 2022
Guess who we're talking about and watch this space for more updates! #YehAbNormalHai pic.twitter.com/vP2AmQtDQW