ஒற்றை புகைப்படத்தால் ஏற்பட்ட பிரச்சினை! ஐஸ்வர்யாவிற்கு அடங்கி செல்லும் தனுஷ்

Dhanush Aishwarya Rajinikanth
By Manchu May 21, 2022 11:47 AM GMT
Manchu

Manchu

Report

தனுஷுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு முக்கிய நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். தாங்கள் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

மகன்கள் யாத்ரா, லிங்காவை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார் ஐஸ்வர்யா. தனுஷ் அவ்வப்போது சென்று தன் மகன்களை அழைத்து வருகிறார்.

அப்படி அவர் தன் மகன்களுடன் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. மேலும் தன் மூத்த மகனுடன் ஊட்டியில் எடுத்த புகைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தனுஷுக்கு தான் மகன்கள் மீது எவ்வளவு பாசம் என பலரும் பாராட்டினார்கள்.

பதிலுக்கு ஐஸ்வர்யா தன் மகன்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட, அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை விளாசினார்கள்.

கேன்ஸ் பட விழாவில் நிர்வாணமாக ஓடி வந்த பெண்! அதிர்ச்சியில் பிரபலங்கள் 

ஒற்றை புகைப்படத்தால் ஏற்பட்ட பிரச்சினை! ஐஸ்வர்யாவிற்கு அடங்கி செல்லும் தனுஷ் | Aishwarya Condition Dhanush In Tamil

ஐஸ்வர்யா போட்ட கண்டிஷன்

இந்நிலையில் தனுஷுக்கு கன்டிஷன் போட்டிருக்கிறார் ஐஸ்வர்யா என்று கூறப்படுகிறது. அதாவது மகன்களை அழைத்துச் சென்றால் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கூடாது. அப்படியே எடுத்தாலும் அது வெளியே வரக் கூடாது என்றாராம்.  

இந்த கன்டிஷனை ஏற்காவிட்டால் மகன்களை பார்க்க அனுமதிக்க முடியாது என்று ஐஸ்வர்யா கறாராக கூறினாராம். மகன்களை பார்க்கும் ஆசையில் ஐஸ்வர்யாவின் கன்டிஷனை ஏற்றுக் கொண்டார் தனுஷ் என்று கூறப்படுகிறது.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம்? பலரும் அறியாத உண்மை 

ஒற்றை புகைப்படத்தால் ஏற்பட்ட பிரச்சினை! ஐஸ்வர்யாவிற்கு அடங்கி செல்லும் தனுஷ் | Aishwarya Condition Dhanush In Tamil

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US