மகளிர் தினத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்ட தரமான பதிவு! குவியும் லைக்குகள்

Tamil Cinema Viral Photos Tamil Actors Aarti Ravi Ravi Mohan
By Vinoja Mar 08, 2026 11:52 AM GMT
Report

விவாகரத்து சர்ச்சையின் பின்னர் தனது இரண்டு மகன்களுடன் தனித்து வாழ்ந்துவரும் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் அதிகளவாக கவனம் பெற்று வருகின்றது.

இந்நிலையில், அழகிய சேலையில் செம கியூட்டான புகைப்படங்களை பகிர்ந்து ஆர்த்தி ரவி மகளிர் தினத்துக்காக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

மகளிர் தினத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்ட தரமான பதிவு! குவியும் லைக்குகள் | Aarti Ravi New Post On Woman S Day Goes Viral

நயன்- விக்கியின் போயஸ் கார்டன் சொகுசு இல்லம்: இத்தனை கோடியா?

நயன்- விக்கியின் போயஸ் கார்டன் சொகுசு இல்லம்: இத்தனை கோடியா?

ரவி மேகன் - ஆர்த்தி ரவி

ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. 

மகளிர் தினத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்ட தரமான பதிவு! குவியும் லைக்குகள் | Aarti Ravi New Post On Woman S Day Goes Viral

விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் ஆர்த்தி ரவியுடன் தான் வளர்கின்றார்கள்.

மகளிர் தினத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்ட தரமான பதிவு! குவியும் லைக்குகள் | Aarti Ravi New Post On Woman S Day Goes Viral

ஆர்த்தியுடனான பிரிவுக்கு பின்னர் ரவி மோகன் கெனிஷாவுடன் அதிக நெருக்கம் காட்டிவரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாகவே கடினமான சூழ்நிலைகளையும் நிதானத்துடன் கடந்து வருகின்றார்.

மகளிர் தினத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்ட தரமான பதிவு! குவியும் லைக்குகள் | Aarti Ravi New Post On Woman S Day Goes Viral

கட்டிய மனைவியே ஒர்த் இல்லயா? நீங்க நாட்ட காப்பாத்த போறீங்களா..கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

கட்டிய மனைவியே ஒர்த் இல்லயா? நீங்க நாட்ட காப்பாத்த போறீங்களா..கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

தியானம் செய்வது, நெருங்கிய நண்பர் வட்டாரத்துடன் சுற்றுலா செல்வது போன்ற விடயங்ளின் மூலம் தன்னை தானே மீட்டுக்கொண்டு தனது மகன்களுக்கு ஒரு நல்ல தாயாக திகழ்ந்துவரும் ஆர்த்தி ரவி மகளிர் தினத்தில் அழகிய புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள நீண்ட பதிவு இணையத்தில்  கவனம் ஈர்த்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US