தன்னை விட 10 வயது குறைந்த நபருடன் நெருக்கம்..! நைட் பார்ட்டியில் லீக்கான புகைப்படங்கள்
பிரபல நடிகையான சுரேகா வாணி நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது.
சினிமாவிற்கு அறிமுகம்
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “உத்தமபுத்திரன்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் சுரேகா வாணி.
இவர் ஆந்திராவை சேர்ந்தவர் தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து இவர் சினிமாவில் ஆக்டிவாக இருந்த போதிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக தான் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சுரேகா வாணியின் கணவர் “சுரேஷ் தேஜா” கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணித்து விட்டார். இவர்களுக்கு சுப்ரிதா என்கிற மகளும் உள்ளார்.
தயாரிப்பாளருடன் நெருக்கமான புகைப்படங்கள்
இரண்டாவது திருமணம் தொடர்பில் பல சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரலாகி வந்தது. ஆனாலும் இதற்கு சுரேகா வாணி எந்த விதமான விளக்கமும் தரவில்லை.
இப்படியொரு நிலைமையில் நைட் பார்ட்டியில் ஆண் நண்பர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. “திருமண வயது பெண் குழந்தையை வைத்து கொண்டு இப்படியா நடந்து கொள்வது” என புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்துள்ளார்கள்.
இவர் நெருக்கமாக இருக்கும் அந்த நபர் தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரி என தகவல் தெரிவிக்கின்றன. இவருக்கும் சுரேகா வாணிக்கும் சுமாராக 10 வருடங்கள் வித்தியாசம் இருக்கின்றதாம்.
குறித்த தயாரிப்பாளர் போதைபொருள் பாவனை வழக்கில் சிக்கிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.