நைட் பார்ட்டியில் போதையில் ஆட்டம் போட்டாரா ஐஸ்வர்யா ராய்? காணொளி இதோ
பொன்னியின் செல்வன் பாகம் 2 இரவு பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் போதையில் நடனமாடியதாக பயில்வான் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் பாகம் 2 இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.
இதில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய்யும் கலந்து கொண்டுள்ளார். இவர் ஜெயம் ரவியுடன் நடனமாடிய காணொளி டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
இதனை அவதானித்த பயில்வான், பொது இடத்தில் பெரிய வீட்டு மருமகள் இவ்வாறு அநாகரியமாக நடந்து கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குடித்துவிட்டு ஆட வேண்டும் என்றால் பப், கிளப் என்று பல இடங்களுக்கு செல்லாமல் பல முன்னணி நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தில் இப்படியா ஆட்டம் போடுவது என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 இசை விழாவின் போது ஜெயம் ரவியுடன் கைக்கோர்த்து ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jayam Ravi is so cute broo 😂🤍
— 𝐍𝐆𝐊11✨ (@NGK1103) April 24, 2023
#PonniyinSelvan2 pic.twitter.com/nNvQ3GYcMv