நைட் பார்ட்டியில் நடிகை வனிதா! வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

Vanitha Vijaykumar Viral Photos
By Manchu Feb 05, 2023 11:00 PM GMT
Report

நடிகை வனிதா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.

நடிகை வனிதா

தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்தமகள் தான் நடிகை வனிதா.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் அவரைப் பிரிந்தார். இதில் மகன் ஆகாஷிடமும், மகள் வனிதாவுடன் இருந்து வருகின்றனர்.

பின்பு இரண்டாவது திருமணம், ராபர்ட் மாஸ்டருடன் வாழ்க்கை, அடுத்து ஒரு திருமணம் என்று பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், பிரபல ரிவியில் ஒளிபரப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின்பு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பிபி ஜோடியில் ரம்யாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்துவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

நைட் பார்ட்டியில் நடிகை வனிதா! வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் | Vanitha Latest Hot Photos Viral

கவர்ச்சி உடையில் வனிதா

சமீபத்தில் மெர்லின் மன்றோவை போல் தனது அலங்காரத்தை மாற்றிக் கொண்டு, கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது டைட் டாப் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு வனிதா மீண்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் சரமாரியாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அட நம்ம வனிதா விஜயகுமாரா இது என ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த வயதிலும் சும்மா செம ஹாட்டாக இருக்கீங்களே எப்படிங்க என ஜொள்ளு விட்டு வருகின்றனர். தொடர்ந்து பல போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமை திணறவிட போகிறார் வனிதா விஜயகுமார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US