என்னால் பேச முடியாது.. மீண்டும் நோயில் மாட்டிய சமந்தா! சுகம் விசாரிக்கும் ரசிகர்கள்
சகுந்தலம் திரைப்படத்திற்காக விளம்பரம் செய்து சமந்தா, பயங்கர காய்ச்சலில் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகை
தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா.
இவரின் நடிப்பிற்கு தற்போது உள்ள நடிகைகள் தோற்றுவிடுவார்கள் என்று கூட கூறலாம்.
அந்தளவு திறமையாக கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க கூடியவர் தான் சமந்தா.
இவரும் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்து வருகிறார்.
சுகம் விசாரிக்கும் ரசிகர்கள்
இந்த நிலையில் தற்போது சமந்தாவின் “சகுந்தலம்” திரைபடம் வெளியாகியுள்ளது. இந்த திரைபடத்திற்கான விளம்பரங்களை அனைத்தையும் சமந்தா அவர்கள் செய்து வருகிறார்கள்.
இவரின் வருகைக்காகவே குறித்து நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
அந்த வகையில் விளம்பரங்கள் தொடர்ந்து செய்ததால் சமந்தாவிற்கு காய்ச்சல் வந்து விட்டதாக தகலொன்றை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் ,“ சமந்தாவிற்கு மீண்டும் காய்ச்சலா?” என சுகம் விசாரித்து வருகிறார்கள்.
(1/2)I was really excited to be amongst you all this week promoting my film and soaking in your love.
— Samantha (@Samanthaprabhu2) April 12, 2023
Unfortunately the hectic schedules and promotions have taken its toll, and I am down with a fever and have lost my voice.