மறைந்த பாடகி ஆஷா போஸ்லே விட்டு சென்ற 250 கோடி சொத்து - யாருக்கு சொந்தம்?

Net worth
By Pavi Apr 20, 2026 11:14 AM GMT
Report

92 வயதில் காலமான பாடகி ஆஷா போஸ்லே, சுமார் 200 முதல் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார். இந்த சொத்து யாருக்கு சொந்தம் எனப்து குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த பாடகி ஆஷா போஸ்லே விட்டு சென்ற 250 கோடி சொத்து - யாருக்கு சொந்தம்? | Singer Asha Bhosles 250 Crore Assets Who Owns Them

 ஆஷா போஸ்லே

இந்தியாவின் மறைந்த பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே ஏப்ரல் 12-ம் தேதி காலமானார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் பல்வேறு மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தனது இசைப் பாரம்பரியத்துடன், ஆஷா போஸ்லே கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களையும் விட்டுச் சென்றுள்ளார்.

மகளின் மரணத்தின் பின் கடவுளை மறந்த பாடகி - சித்ராவின் சோக கதை தெரியுமா?

மகளின் மரணத்தின் பின் கடவுளை மறந்த பாடகி - சித்ராவின் சோக கதை தெரியுமா?

மறைந்த பாடகி ஆஷா போஸ்லே விட்டு சென்ற 250 கோடி சொத்து - யாருக்கு சொந்தம்? | Singer Asha Bhosles 250 Crore Assets Who Owns Them

அவரது மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய் ஆகும். பாடுவது மட்டுமின்றி, ஆஷா போஸ்லே உணவகங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளார், இதன் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகிறார்.

ஆஷாவின் மறைவைத் தொடர்ந்து, அனைவரின் கவனமும் இப்போது அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது சொத்துப் பிரிவினை மீது திரும்பியுள்ளது.

அந்தப் புகழ்பெற்ற பாடகியின் பல மில்லியன் மதிப்புள்ள சொத்து யாருக்குச் சொந்தமாகும், அவரது தொழிலை யார் நிர்வகிப்பார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ள மக்கள் ஆவலாக இருக்கின்றனர்.

மறைந்த பாடகி ஆஷா போஸ்லே விட்டு சென்ற 250 கோடி சொத்து - யாருக்கு சொந்தம்? | Singer Asha Bhosles 250 Crore Assets Who Owns Them

விட்டு சென்ற சொத்துக்கள்

ஆஷா மும்பையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல சொத்துக்களை வைத்திருக்கிறார். மும்பையின் பெத்தர் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லமான ஒரு கட்டிடம் மட்டுமல்ல, அது இசை வரலாற்றின் சாட்சியாகவும் விளங்குகிறது.

2002-ஆம் ஆண்டில், கணிசமான வருமானத்தை ஈட்டித் தரும் சர்வதேச உணவகமான 'ஆஷாஸ்'-இல் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் அதிக வருமானமம் வந்துகொண்டு இருக்கிறது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு... நீதிபதியின் அதிரடி உத்தரவு

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு... நீதிபதியின் அதிரடி உத்தரவு

மேலும், துபாய், அபுதாபி, குவைத் மற்றும் பல நாடுகளில் அவரது உணவகங்கள் உள்ளது.

மும்பை மற்றும் புனேவில் மட்டுமே இவருக்கு சுமார் 80 முதல் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதன் படி இவரது மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 200 தொடக்கம் 250 கோடியாகும்.

மறைந்த பாடகி ஆஷா போஸ்லே விட்டு சென்ற 250 கோடி சொத்து - யாருக்கு சொந்தம்? | Singer Asha Bhosles 250 Crore Assets Who Owns Them

யாருக்கு சொந்தம்?

ஆஷா போஸ்லேவுக்கு வர்ஷா, ஹேமந்த் மற்றும் ஆனந்த் என மூன்று பிள்ளைகள் இருந்தபோதிலும், அவர்களில் முதல் இருவரான வர்ஷா மற்றும் ஹேமந்த் ஆஷா போஸ்லேவுக்கு முதல் இறந்து விட்டனர்.

இதனால், தற்போது உயிருடன் இருக்கும் ஒரே மகனான ஆனந்த் போஸ்லே மற்றும் அவரின் பிள்ளைகளுக்கே சொத்துக்கள் அனைத்தும் சேரும் என தகவல் வெளியாகி உள்ளது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US