வசமாக சிக்கிய பின்னும் இப்படியா? இணையத்தை ஆக்கிரமிக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய பதிவு!

Tamil Cinema Cooku with Comali Viral Photos Social Media Madhampatty Rangaraj
By Vinoja Apr 21, 2026 06:10 AM GMT
Report

மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ பரிசோதனையின் பின்னரும் எதையும் பொருட்படுத்தாமல் செம கூலாக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

வசமாக சிக்கிய பின்னும் இப்படியா? இணையத்தை ஆக்கிரமிக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய பதிவு! | Madhampatty Reply Post After Dna Test Goes Viral

49 வயதிலும் இப்படியா? புதிய தோற்றத்தில் நடிகை சிம்ரன்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

49 வயதிலும் இப்படியா? புதிய தோற்றத்தில் நடிகை சிம்ரன்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள்.

வசமாக சிக்கிய பின்னும் இப்படியா? இணையத்தை ஆக்கிரமிக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய பதிவு! | Madhampatty Reply Post After Dna Test Goes Viral

விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு : முழங்காலிட்டபடி ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி விஜய் பிரார்த்தனை!

விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு : முழங்காலிட்டபடி ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி விஜய் பிரார்த்தனை!

ஆனால் அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவின் இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

தற்போது ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜின் ஆண் குழந்தைக்கு தயாகியுள்ள நிலையில் அவரால், ஏமாற்றப்பட்டு குழந்தைக்கு நியாயம் வேண்டும் என தற்போது வரையில் போராடி வந்தார்.

வசமாக சிக்கிய பின்னும் இப்படியா? இணையத்தை ஆக்கிரமிக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய பதிவு! | Madhampatty Reply Post After Dna Test Goes Viral

இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி செய்யப்பட்ட மரபணு பரிசோதனையில் மாதம்பட்டி ரங்கராஜ் வசமாக சிக்கினார். அதனால் ஜாய் கிரிஸில்டாவின் நீண்ட நாள் போராட்டத்துக்கு விடை கிடைத்துள்ளது.

அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தையை இறுதிவரை பார்த்துக்கொள்வதாக உறுதியளித்துவிட்டார் என ஜாய் கிரிஸில்டா தனது பதிவின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.

வசமாக சிக்கிய பின்னும் இப்படியா? இணையத்தை ஆக்கிரமிக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய பதிவு! | Madhampatty Reply Post After Dna Test Goes Viral

40 வயதில் மகள் மூலம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த தீபிகா படுகோண்! வைரலாகும் பதிவு

40 வயதில் மகள் மூலம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த தீபிகா படுகோண்! வைரலாகும் பதிவு

இந்நிலையில் இவ்வளவு சர்சைகளும், குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் தன்னை சுற்றி இருந்தலும் எதையும் கண்டுக்கொள்ளாத வகையில்,

ஒவ்வொரு இடமும் உங்களுக்குள் ஏதோவொன்றை விட்டுச் செல்கிறது - ஒரு நிறம், ஒரு நறுமணம், உங்களின் அமைதியான ஒரு வடிவம். அதை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்...என குறிப்பிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US