ஹீரோக்களையே ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

Tamil Cinema Rashmika Mandanna Wedding Tamil Actress Net worth
By Vinoja Feb 03, 2026 04:30 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் எப்போது என்ற விடயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், தற்போது இவரின் சம்பள விபரங்கள் மற்றும் வாய் பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டடப்படும் இவர் தமிழில் இறுதியாக விஜய்யுடன் நடித்த வாரிசு படமும் நல்ல வசூலை பெற்று சூப்பர் ஹிட் கொடுத்தது.

ஹீரோக்களையே ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Actress Rashmika Mandhanna Net Worth Details

இன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்ததா? உண்மை இது தான்!

இன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்ததா? உண்மை இது தான்!

கன்னடத்தில் 2016-ல் வெளியான 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா இதன் பின் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

பின்னர் தமிழில் சுல்தான், வாரிசு, குபேரா உள்ளிட்ட படங்களில் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

ஹீரோக்களையே ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Actress Rashmika Mandhanna Net Worth Details

அவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி வசூல் வெறியாட்டம் ஆடியது. அதனை தொடர்ந்து ராஷ்மிகா நடிப்பில் Chhaava என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியாக தி கர்ல்பிரண்ட் திரைப்பம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

ஹீரோக்களையே ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Actress Rashmika Mandhanna Net Worth Details

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

கடந்த வருடம் நிச்சயதார்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா -விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி திருமணம் என்ற தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

ஹீரோக்களையே ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Actress Rashmika Mandhanna Net Worth Details

சொத்து மதிப்பு

2026 ஆம் ஆண்டு நிவலரப்படி ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு சுமார் 66 கோடி ரூபாய் முதல் 75 கோடிவரை இருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.

இவர் தற்போது ஒரு படத்துக்கு கதையை பொறுத்து 4 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் பெறுகின்றார்.

ஹீரோக்களையே ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Actress Rashmika Mandhanna Net Worth Details

உயிரை காப்பாற்றிய நபருக்காக 5000 மைல் தனியாக வந்த பென்குயின்! வியப்பூட்டும் உண்மை சம்பவம்

உயிரை காப்பாற்றிய நபருக்காக 5000 மைல் தனியாக வந்த பென்குயின்! வியப்பூட்டும் உண்மை சம்பவம்

புஷ்பா 2 திரைப்படத்துக்காக 10 கோடி சம்பளம் வாங்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் விளம்பரங்கள் மூலமாகவும் ஆண்டு தோறும் கோடிகளில் சம்பாதிக்கின்றார்.என தெரியவந்துள்ளது.

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்துக்கே 15 லட்சம் முதல் 60 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றார். அத்துடன் பெங்களூரில் 8 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவும் ஏகப்பட்ட சொகுசு கார்களையும் வைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US