உயிரை காப்பாற்றிய நபருக்காக 5000 மைல் தனியாக வந்த பென்குயின்! வியப்பூட்டும் உண்மை சம்பவம்

Viral Video Brazil World
By Vinoja Feb 02, 2026 10:50 AM GMT
Report

சமீபகாலமாக தனியான பாதையை தெரிவு செய்து உயிர் துறந்த பென்குயின் தான் சமூகவலைத்தளக்கங்களை ஆக்கிரமித்து வருகின்றது. இது பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

ஆனால், உயிரை காப்பாற்றிய முதியவரை பார்பதற்காக ஆண்டுதோறும் 5000 மைல் பயணம் செய்து வந்த வியப்பிவூட்டும் விடயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம் கேட்பதற்கு சற்று சினிமா பாணியில் இருந்தாலும் இந்த சம்பவம் முற்றிலும் உண்மையானது.

உயிரை காப்பாற்றிய நபருக்காக 5000 மைல் தனியாக வந்த பென்குயின்! வியப்பூட்டும் உண்மை சம்பவம் | Penguin Swims 5000 Miles Every Year To See Old Man

மழைநீரை ஏன் குடிக்கக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியுமா? எச்சரிக்கும் ஆய்வு தகவல்!

மழைநீரை ஏன் குடிக்கக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியுமா? எச்சரிக்கும் ஆய்வு தகவல்!

நெகிழ வைத்த பென்குயின்

பிரேசிலின் ரியொ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள கிராதத்தை சேர்ந்தவர் தான் ஜூவா பெரேரா டி சாவுசா.இவர் தனது கிராமத்துக்கு அருகில் உள்ள கடலில் மீன் பிடிப்பதை பொழுப்போக்காக கொண்டவர்.

உயிரை காப்பாற்றிய நபருக்காக 5000 மைல் தனியாக வந்த பென்குயின்! வியப்பூட்டும் உண்மை சம்பவம் | Penguin Swims 5000 Miles Every Year To See Old Man

அப்படியொரு நாள் 2011 ஆம் ஆண்டு குறித்த முதியவர் மீன் பிடித்துக்கொண்டிருந்த சமயத்தில், பாறையில் மோதுண்டு ஆபத்தான நிலையில் இருந்து ஒரு பென்குயினை காப்பாற்றி அதற்கு சிகிச்சையளித்து அந்த பென்குயினுக்கு டிண்டிம் என பெயரும் வைத்துள்ளார்.

பின்னர் சிறுது நாட்கள் பராமரித்து குறித்த பென்குயின் குணமடைந்ததன் பின்னர் அதனை கடலில் சென்று விட்டுள்ளார்.

உயிரை காப்பாற்றிய நபருக்காக 5000 மைல் தனியாக வந்த பென்குயின்! வியப்பூட்டும் உண்மை சம்பவம் | Penguin Swims 5000 Miles Every Year To See Old Man

ஆண்களால் அதிகம் வெறுக்கப்படும் டாப் 3 பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

ஆண்களால் அதிகம் வெறுக்கப்படும் டாப் 3 பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

ஆனால் சில மாதங்கள் கழித்து இந்த பென்குயின் மீண்டும் அந்த முதியவரை பார்க்க வந்துள்ளது. அது ஏதோ தற்செயல் என கருதிய அவர் அந்த பென்குயினை பார்த்தவும் இன்ப அதிர்ச்சியடைந்து அதனை முத்தமிட்டு கொஞ்சியுள்ளார்.

ஆனால் குறித்த பென்குயின் அந்த முதியவரை மீண்டும் பார்ப்பதற்காகவே 5000 மைல்கள் கடந்து வந்துள்ளது. ஒரு தடவை மாத்திரமன்றி நான்கு ஆண்டுகள் தொடர்ந்து அந்த பென்குயின் ஜூவாவை பார்க்க வந்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

    

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US