இன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்ததா? உண்மை இது தான்!

Tamil Cinema Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Tamil Actress
By Vinoja Feb 02, 2026 08:41 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் இன்று திருமணம் என்ற தகவல் நேற்றைய தினம் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பியிருந்தது.

திருமண ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக காணொளியுடன் வெளியாக இந்த தகவல் பற்றிய உண்மையான விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

இன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்ததா? உண்மை இது தான்! | Rashmika Vijay Deverakonda Wedding Real Date

ஆண்களால் அதிகம் வெறுக்கப்படும் டாப் 3 பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

ஆண்களால் அதிகம் வெறுக்கப்படும் டாப் 3 பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

நடிகை ராஷ்மிகா

நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

இன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்ததா? உண்மை இது தான்! | Rashmika Vijay Deverakonda Wedding Real Date

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்ததா? உண்மை இது தான்! | Rashmika Vijay Deverakonda Wedding Real Date

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

இன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்ததா? உண்மை இது தான்! | Rashmika Vijay Deverakonda Wedding Real Date

கடந்த வருடம் நிச்சயதார்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா -விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு பெப்ரவரி 2 ஆம் திகதியான இன்று திருமணம் ஆகப்போவதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் பிரகாரம், இன்று அவர்களுக்கு திருமணம் இல்லை என்றும்; பிப்ரவரி 26ஆம் திகதி தான் திருமணம் என்றும் சொல்லப்படுகிறது.

இன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்ததா? உண்மை இது தான்! | Rashmika Vijay Deverakonda Wedding Real Date

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே!

மேலும், நேற்று வேறு ஒரு திருமணத்துக்கு நடந்த ஏற்பாட்டினை பார்த்து அது ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணத்துக்கு நடந்த ஏற்பாடு என வீடியோ எடுத்த நபர் தவறாக புரிந்துகொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துக்கொள்ளப் போகின்றார்கள் என ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US